wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Travel and vehicles in Tamil

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

3 போக்குவரத்து முறைகள் 


a)

காற்று, நிலம், நீர்

b)

பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி

c)

மகிழுந்து, கப்பல், உலங்கூர்தி

d)

விமானம், படகு, தொடர்வண்டி

2.

டெல்லியிலிருந்து, சீனாவிற்கு எதில் பயணம் வேண்டும்

a)

பேருந்து

b)

தொடர்வண்டி

c)

பேருந்தும், தொடர்வண்டியும்

d)

இவற்றில் எதுவும் இல்லை

3.

நான் உயரமான விலங்கு. எனக்கு திமில் இருக்கிறது. நான் பாலைவனத்தில் சரக்குகளையும், மக்களையும் ஏற்றிச் செல்வேன். நான் யார்?

(a)  

4.

எது ஆரம்ப மற்றும் மலிவான போக்குவரத்து வழிமுறை

a)

ரயில் பாதை

b)

விமான பாதை

c)

நீர் வழி பாதை

d)

நிலவழி பாதை

5.

உங்கள் பள்ளியில் அழைத்துச் செல்லும் பயணத்தின் பெயர்

a)

சுற்றுல்லா

b)

களப்பயணம்

6.

விமானத்தை கண்டு பிடித்தவர்

a)

ரைட் சகோதரர்கள்

b)

கொலம்பஸ்

c)

ஐன்ஸ்டீன்

d)

நிக்கோலஸ்

7.

டிரைவர் இல்லாத கார்கள் ஏற்கனவே உள்ளன!

a)

ஆமாம்

b)

இல்லை

8.

இரண்டு சக்கரங்கள் மட்டுமே உள்ள பெயரை எது?

a)

ரயில் மற்றும் பேருந்து

b)

மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்

c)

ரயில் மற்றும் ஆட்டோ

9.

விமானங்கள் (a)   பயணத்திற்கான வழிமுறை.

10.

(a)   கண்டுபிடிப்பு பயணத்தை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஆக்கியது.