Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அவர்கள் வந்தார்கள்_________
a)
தன்மை
b)
படர்க்கை
2.
நான் ஓடினேன்__________
a)
தன்மை
b)
முன்னிலை
3.
நீங்கள் படித்தீர்களா?
a)
முன்னிலை
b)
தன்மை
4.
_________கோலம் போட்டாள்.
a)
அவன்
b)
செல்வி
5.
___________முதல் பரிசு பெற்றேன்.
a)
நீ
b)
நான்
6.
இடம் __________வகைப்படும்.
a)
இரண்டு
b)
மூன்று
7.
பேசுவோர் இடத்தைக் குறிப்பது_________எனப்படும்.
a)
காலம்
b)
இடம்
8.
மு___னி லை.
a)
ண்
b)
ன்
9.
அவன் முதல் மதிப்பெண் பெற்றான்_______
a)
படர்க்கை
b)
தன்மை
10.
ப ட _____க் கை.
a)
ர்
b)
ற்
100 %
