Worksheetsகுறுந்தொகை
Total questions: 6
Worksheet time: 4mins
கீழ்க்காணும் செய்யுளை நயமுடன் வாசித்திடுக.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
சரி
புரிந்தது
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
மேர்காணும் செய்யுள் அடியின் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
குறிஞ்சி மலர்களின் தேனைக் கொண்டு தேனீக்கள் பெரிய தேனடைகளைக் கட்டும் சிறந்த நாட்டைச் சார்ந்தவன் என் தலைவன்.
அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயரமானது; கடலைவிட ஆழமானது.
குறிஞ்சிப் பூக் கொண்டு
என்ற சொற்றொடரின் பதவுரை யாது?
குறிஞ்சி பூவை உறிஞ்சும் தேனீ
மலைச்சாரலில் உலாவும் தேனீ
மலைச்சாரலில் மலரும் குறிஞ்சிப்பூ
எல்லாம் பிழை
சரியான பதவுரை தெரிவு செய்க....
பெருந்தேன் இழைக்கும்
பூவைக் கொண்டு தேனடை கட்டும் தேனீ
தேனைக் கொண்டு தேனடைகளைக் கட்டும் தேனீக்கள்
"வானினும் உயர்ந்ததன்று" என்ற சொற்றொடரின் பொருள் யாது?
வானத்தைவிட அகலமானது
வானத்தைவிட உயர்ந்தது
வானத்தைவிட சிறந்தது
வானத்தைவிட தாழ்வானது
கருங்கோற் - பதவுரை என்ன?
கருமையான காடு
கரிய பூச்செடிகள்
கருமையான செடிகள்
கரிய கிளைகளில்
