NEW
Font size
WorksheetsI Year Quizz- 2024-2025 Batch
Total questions: 10
Worksheet time: 5mins
இடும்பைஎன்னும் சொல்லின் பொருள் என்ன?
இன்பம்
துன்பம்
மகிழ்ச்சி
பாராட்டு
ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர் யார்?
வினிதா மோகன்
வைரமுத்து
கவிமணி
மஞ்சுளா
ஆழி இறைவன் என்பவர் யார்?
வானம்
சோலை
ஆறு
கடல்
வைரமுத்து எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு எது?
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைகறை மேகங்கள்
ஆறு
ஆதி மனிதன் எந்நிலத்தில் நெசவினைக் கண்டுபிடித்தான்?
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பிம்பம் - என்னும் சொல்லின் பொருள் என்ன?
கண்ணாடி
உருவம்
உயிர்
நிலவு
ஆத்துக்குள்ளே என்ன மரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது?
அரச மரம்
புளியமரம்
வேப்பமரம்
அத்தி மரம்
சேத்துக்குள்ளே என்ன பூ பூத்துள்ளது?
ரோசாப் பூ
மல்லிகை
செம்பகப்பூ
முல்லைப் பூ
மீனவர்கள் தாங்கள் பாடும் பாடலில் எந்த ஒலிநயத்தைப் பயன்படுத்துகின்றனர்?
ஆராரோ
அகிலகிலா
லேலங்கடிலேலோ
ஐலசா
ஆயிரம் பேரோடு வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் எத்தனை ஓட்டுகள் கிடைத்தன?
10
30
40
50
