wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மன்றம் சுற்று 3

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இவ்வாற்றில் எது புறத்திணை நூலாகும் ?

a)

களவழி நாற்பது

b)

திணைமாலை நூற்றைம்பது

c)

ஐந்திணை எழுபது

2.

இவ்வற்றில் கபிலர் எழுதிய நூல் எது ?

a)

இன்னா நாற்பது

b)

இனியவை நாற்பது

c)

திணைமாலை நூற்றைம்பது

3.

பொருநராற்றுப்படை யாரால் பாடப்பட்டது ?

a)

முடத்தாமக்கண்ணியார்

b)

நக்கீரர்

c)

கபிலர்

4.

முருகனை பாட்டுடை தலைவனாக கொண்டு நக்கீரரால் பாடப்பட்ட பாடல் எது ?

a)

நெடுநல்வாடை

b)

திருமுருகாற்றுப்படை

c)

முருகன் பதிகம்

5.

திணைமாலை நூற்றைம்பது யாருடைய நூல் ?

a)

கணிமேதாவியார்

b)

பூதஞ்சேந்தனார்

c)

சமணமுனிவர்

6.

கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள் என்று பெருமையை பெற்றதாக இலக்கியங்கள் யாரை கூறுகிறது ?

a)

கண்ணகி

b)

மணிமேகலை

c)

மாதவி

7.

சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியை எந்த காண்டத்தில் காண்கிறான் ?

a)

புகார்க் காண்டம்

b)

மதுரைக் காண்டம்

c)

வஞ்சிக் காண்டம்

8.

டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்ட நூல் எது ?

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

ஐங்குறுநூறு

9.

சேர மன்னர்களை மட்டுமே பாட்டுடை தலைவனாக கொண்டு பாடபட்ட நூல் எது ?

a)

பரிபாடல்

b)

பதிற்றுப்பத்து

c)

பட்டினப்பாலை

10.

காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளை கூறும் நூல் எது ?

a)

பட்டினப்பாலை

b)

மலைபடுகடாம்

c)

மதுரைக்காஞ்சி