Worksheetsசிலப்பதிகாரம் & மணிமேகலை
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கண்ணகியின் தோழி
a)
மாலதி
b)
தேவந்தி
c)
மாதரி
2.
மாற்றாள் மகவுக்கு பாலூட்டியவள்
a)
மாலதி
b)
தேவந்தி
c)
இடாகினி
3.
கனாத்திறம் உரைத்த காதை இடம்பெற்றுள்ள காண்டம்
a)
வஞ்சிக்காண்டம்
b)
புகார் காண்டம்
c)
மதுரைக்காண்டம்
4.
இடியுண்ட மஞ்ஞை போல் ஏங்கியவள்
a)
தேவந்தி
b)
மாலதி
c)
கண்ணகி
5.
பீடு அன்று என்று கூறியவள்
a)
தேவந்தி
b)
மாலதி
c)
கண்ணகி
6.
பிணம் தின்னும் பேய்
a)
இடாகினி
b)
சாத்தான்
c)
நீலி
7.
தேவந்தியின் கணவன் பெயர்
(a)
8.
கண்ணகி தன் கனவை யாரிடம் கூறினாள்
a)
மாலதி
b)
தேவந்தி
c)
மதுராபதி
9.
பார்ப்பனொடு மனையாள் என்மேல் படாதன விட்டு ஏற்பன கூறார் - என்று கலங்கியவள்
a)
தேவந்தி
b)
மாலதி
c)
கண்ணகி
10.
மணிமேகலையின் முற்பிறவியின் கணவன் பெயர்
a)
இராகுலன்
b)
பிரமதருமன்
c)
வேந்தன்
11.
முற்பிறவியில் இலக்குமி இப்பிறவியில் யாராகப் பிறந்துள்ளார்
a)
தேவந்தி
b)
கண்ணகி
c)
மணிமேகலை
12.
இரவிவன்மன் பெருந்தேவி
a)
அமுதபதி
b)
சித்திரபதி
c)
அத்திபதி
100 %
