Worksheetsயானை டாக்டர்- சிறுகதை - ஜெயமோகன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யானை டாக்டர் யார்?
a)
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி
b)
ஜெயமோகன்
2.
டாக்டர் கேயின் பெயர்
a)
டாக்டர் கிருஷ்ணா
b)
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி
3.
யானை டாக்டர் கதை எழுதியவர்
a)
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி
b)
ஜெயமோகன்
4.
யானை டாக்டர் கதைக்களம்
a)
டாப்சிலிப்
b)
ஊட்டி
5.
யானைகளின் கால்
a)
பஞ்சுப்பொதி போன்றது
b)
அதிக எடை கொண்டது
6.
காட்டு யானைகளின் மரணத்திற்கு முக்கியக் காரணம்
a)
பாட்டில்களைக் காட்டில் போட்டுச் செல்வது
b)
காட்டுத் தீ
7.
காடுகளின் பேரரசன்
a)
சிங்கம்
b)
யானை
8.
யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் திட்டத்தை முன்மொழிந்தவர்
a)
யானை டாக்டர்
b)
மாவட்ட ஆட்சியர்
9.
யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் ஏன் தேவை?
a)
சுற்றுலாவுக்காக
b)
யானைகளின் வாழ்விடம் காடுகள்
10.
விலங்குகளுக்கு மனிதர்கள் செய்யும் அதிகபட்ச கொடுமை
a)
மனிதர்களுக்கு இடையில் வாழச் செய்தல்
b)
அவற்றின் வாழ்விடங்களை அபகரித்தல்
c)
சுற்றுலாக்களின் போது காட்டின் தன்மையைச் சிதைத்தல்
d)
இவை அனைத்தும்
100 %
