NEW
Font size
S
M
L
XL
WorksheetsSathya Sathya
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய் எழுத்துகள் எத்தனை?
a)
12
b)
18
c)
14
d)
11
2.
வல்லின எழுத்துகள் எத்தனை?
a)
5
b)
6
c)
4
d)
18
3.
ஆடு, ஓவியம், தாய் இவற்றில் உள்ள நெடில் எழுத்துகள்
a)
டு,ஓ,தா
b)
ஆ,ய்,ய
c)
ஆ,ஓ,தா
d)
ம்,வி,ஆ
4.
ங ஞ ______ந ம _______ விடுபட்ட எழுத்துகளை எழுதுக
a)
ண. ன
b)
த. ந
c)
ச. ஞ
d)
ண ள
5.
மெல்லின எழுத்துக்கள் எத்தனை?
a)
8
b)
10
c)
12
d)
6
6.
க, கா,_____, கீ,_____கூ,______கே விடுபட்ட எழுத்துகளை எழுதுக
a)
ழ, மே, ச
b)
கி, கு, கெ
c)
து, வ, ழு
d)
ந, வ, ௭
7.
ள, ளா, ளி, _____, ளு,ளூ, ளெ ,____ளை, ளொ, _____, ளௌ. விடுபட்ட எழுத்துகளை எழுது.
a)
ளீ ளே ளோ
b)
ளு ளை ளா
c)
ழ ளீ ள
d)
பூ ளூ ளௌ
8.
நெடில் எழுத்துகளால் நிரப்பு.
______டு, ______ண்
a)
நா கா
b)
ப. க
c)
வ. யா
d)
இ. ஔ
9.
உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?
a)
6
b)
12
c)
5
d)
7
10.
ழ்+அ______, ற்+ஊ______,வ்+ஆ________
சரியான எழுத்தை எழுதுக
a)
ள, மீ, ப
b)
ழ, று, வா
c)
வ. ள வே
d)
ழா றி வை
Reset
