Worksheetsதமிழ் நெடுங்கணக்கு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
க,ச,ட,த,ப,ற எந்த இனத்தைச் சார்ந்தவை?
a)
வல்லினம்
b)
இடையினம்
c)
மெல்லினம்
2.
ய,ர,ல,வ,ழ,ள எந்த இனத்தைச் சார்ந்தவை?
a)
வல்லினம்
b)
இடையினம்
c)
மெல்லினம்
3.
ங,ஞ,ண,ம,ந,ன எந்த இனத்தைச் சார்ந்தவை?
a)
வல்லினம்
b)
இடையினம்
c)
மெல்லினம்
4.
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
16
c)
18
5.
மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
16
c)
18
6.
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
216
c)
247
7.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
216
c)
247
8.
ஃ
இதை___________என்று அழைப்போம்.
a)
உயிர் எழுத்து
b)
மெய் எழுத்து
c)
ஆயுத எழுத்து
9.
உயிர் குறில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
10.
உயிர் நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
100 %
