wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6 th tamil august 2 -7

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கிழவனும் கடலும் பாடத்தில் கிழவரின் பெயர்

a)

சாண்டியாகோ

b)

சாண்டி

2.

சிறுவனின் பெயர்

a)

மனோலின்

b)

மனோகர்

3.

சாண்டியாகோவின் மீன் பிடி போராடிய நாள்கள்

a)

84

b)

83

4.

கதை உணர்த்தும் கருத்துகளிள் ஒன்று

a)

முன்னேற வயது ஒரு தடை இல்லை

b)

நீதி உணர்த்துகிறது

5.

சிறுவன் மீண்டும் கிழவரிடம் வர காரணம்

a)

பணம் தேவை

b)

கிழவரிடம் உள்ள ஆர்வம், விடா முயற்சியும்,கடின உழைப்பும்

6.

மொத்த உயிர்க் குறில் எழுத்துக்கள்

a)

4

b)

5

7.

மொத்த உயிர்நெடில் எழுத்துக்கள்

a)

7

b)

5

8.

மெய் எழுத்துக்களின் வகைகள்

a)

3

b)

5

9.

மொழியின் முதல் எழுத்துக்கள் மொத்தம்

a)

23

b)

30

10.

சார்பெழுத்துக்களின் வகைகள்

a)

20

b)

10

11.

மாத்திரை என்பது

a)

எழுத்துகளை எழுத, ஒலிக்க ஆகும் கால அளவு

b)

எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவு

12.

தமிழ் இலக்கண வகைகளின் மொத்தம்

a)

10

b)

5

13.

தமிழ் -இச்சொல்லில் வரும் மாத்திரை அளவு

a)

3

b)

2 - 1/2

14.

5 - என்ற எண்ணின் தமிழ் எண்ணுரு

a)

b)

ரு

15.

111 + 99 -இந்த எண்ணின் விடை தமிழ் எண்ணில் ----- வரும்

a)

உக0

b)

உகக

c)

உககூ