WorksheetsAugust month Internal mark quiz 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'இன்பத்தமிழ் 'என்னும் பாடலின் ஆசிரியர்----
a)
புரட்சிக்கவி பாரதிதாசன்
b)
மகாகவி பாரதியார்
2.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்-----
a)
மாணிக்கம்
b)
பாவலரேறு
3.
உலகில் மேற்பட்ட ----மொழிகள் உள்ளன
a)
இரண்டாயிரத்திற்கும்
b)
ஆறாயிரத்திற்கும்
4.
மிகப்பழமையான இலக்கண நூல்----
a)
தொல்காப்பியம்
b)
திருக்குறள்
5.
பூவிற்கு --- நிலைகள் உண்டு
a)
5
b)
7
6.
என் சுவையின் அத்தை பெயர்----
a)
நறுமுகை
b)
இசையாழினி
7.
----என்பது கால அளவை குறிக்கும்
a)
மாத்திரை
b)
ஊசி
8.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆசிரியர்----
a)
சீத்தலை சாத்தனார்
b)
இளங்கோவடிகள்
9.
மகாகவி பாரதியாரின் இயற்பெயர்---
a)
கனகசுப்புரத்தினம்
b)
சுப்பிரமணியன்
10.
உருவத்தில் மிகச் சிறிய பறவை---
a)
கழுகு
b)
சிட்டுக்குருவி
100 %
