Worksheetsவகுப்பு:7 தலைப்பு: காடு
Total questions: 10
Worksheet time: 5mins
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்
காடு என்ற பாடலின் ஆசிரியர்
வாணிதாசன்
கம்பதாசன்
சுப்புரத்தினதாசன்
பாரதிதாசன்
ஈன்று என்ற சொல்லின் பொருள்
பெற்று
வளர்த்தேன்
வளர்த்த
காத்த
சுரதாவின் இயற்பெயர்
கோபாலன்
பாலன்
கண்ணன்
ராஜகோபாலன்
சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கம்
சுரதா
சுரிதா
சரிதா
சரியா
சுரதா ----என்றும் அழைக்கப்படுகிறார்.
மக்கள் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
உவமைக் கவிஞர்
கவிஞர்
சுரதா இயற்றிய நூல்களுள் இல்லாததைக்குறிப்பிடுக
அமுதும் தேனும்
தேன் மழை
பனி மழை
துறைமுகம்
சுரதா யார் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
அழுவம் என்ற சொல்லின் பொருள்
மழை
காடு
பனி
மேகம்
அதிமதுரம் என்ற சொல்லின் பொருள்
அதிக சுவை
மிகுந்த சுவை
குறைந்த சுவை
சுவையற்றது
காடெல்லாம் பிரித்தெழுதுக
காடு +எல்லாம்
காடு +டெல்லாம்
கா+ எல்லாம்
கான்+ எல்லாம்
