WorksheetsGrade 6 மூதுரை 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
---&எல்லை இல்லை
a)
கல்விக்கு
b)
வறுமைக்கு
2.
மனிதன் பிறந்தது முதல் இறப்புவரை -----&இருப்பான்
a)
கற்றுக்கொண்டே
b)
உழைத்துக் கொண்டே
3.
மனிதனை உயர்த்துவது----
a)
வேலை
b)
கல்வி
4.
கல்வியும் ஒரு----
a)
செல்வம்
b)
பொருள்
5.
பிறருக்கு கொடுத்தாலும் குறையாதது----
a)
பொருள்
b)
கல்வி
6.
கல்வியை பிறரால் ----முடியாது
a)
அழிக்க
b)
கற்பிக்க
7.
கற்றவன் எங்கு சென்றாலும் ---&பெறுவான்
a)
சிறப்பு
b)
இழிவு
8.
மாசற என்னும் சொல்லின் பொருள்----
a)
குற்றம் இல்லாமல்
b)
துன்பம் இல்லாமல்
9.
"சீர் தூக்கின் "என்ற சொல்லின் பொருள்----
a)
ஒப்பிட்டு ஆராய்தல்
b)
தூக்கி எடுத்தல்
10.
"தேசம் "என்பதன் பொருள்---
a)
நாடு
b)
வீடு
100 %
