Worksheetsமுருகன்
Total questions: 15
Worksheet time: 5mins
முருகப்பெருமான் யார்?
தீபாவளி பண்டிகை இவருக்காக கொண்டாடப்படும்
வேலை ஆயுதமாகக் கொண்டவர்
வட இந்தியர்களின் கடவுள்
இவருக்கு ஒரு கோவில் மட்டுமே உண்டு
முருகப்பெருமானின் வேல் எதைக் குறிக்கிறது
செல்வம்
வீரம்
ஞானம்
கல்வி
இவர்களில் யார் முருகனின் அடியார் அல்ல?
ஔவையார்
நக்கீரர்
கிருபானந்தவாரியார்
சம்பந்தர்
தண்ணீர் மலை கோவில் மலேசியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஜொகூர்
சிலாங்கூர்
பினாங்கு
ஈப்போ
தைப்பூசம் எப்போது கொண்டாடப்படும்?
தை
மாசி
சித்திரை
பங்குனி
முருகப்பெருமானின் பெயர்களுள் 'அழகு' என்னும் பொருள் கொண்ட பெயர் எது?
கந்தன்
குருபரன்
சண்முகம்
முருகன்
இவற்றுள் எஃது அறுபடை வீடு ஆகும்?
திருநெல்வேலி
திருத்தணி
திருவொற்றியூர்
திருச்சி
அறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை
5
16
4
6
இவர்களில் யார் முருகப்பெருமானின் அடியார்?
அருணகிரிநாதர்
அதிபத்தர்
அப்பூதி அடிகள்
ஆனாய நாயனார்
கீழ்க்காணும் பாடல்களுள் முருகப்பெருமானுக்காகப் பாடப்பட்ட பாடல் எது?
தோடுடைய செவியன்
பால்நினைந்தூட்டம் தாயினும் சால
முருகா சரணம் முருகா சரணம்
வேதமோதி வெண்ணூல் பூண்டு
முருகப்பெருமானின் திருத்தலங்கள் பெரும்பாலும் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
கடல்
குன்று
காடு
நெல்வயல்
இவற்றுள் எது முருகப்பெருமானின் புராணம்?
பெரியபுராணம்
சிவபுராணம்
கந்தபுராணம்
கணேச புராணம்
யார் முருகப்பெருமானுக்கு வேல் அருளியது?
பார்வதி அம்மை
பிரம்மன்
விநாயகர்
சிவன்
பத்துமலையில் இருக்கும் படிகளின் எண்ணிக்கை என்ன?
247
271
272
280
இவற்றுள் முருகப்பெருமானின் வேறு பெயரைத் தெரிவு செய்க.
நீலகண்டன்
திருமால்
சுவாமிநாதன்
நாவலன்
