wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

class 6 Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார்?

a)

திலகர்

b)

காமராசர்

c)

வள்ளலார்

d)

காந்திஜி

2.

கதிரவனுக்கு விழா எடுக்கும் நாள்

a)

ஓணம்

b)

கிருத்திகை

c)

பொங்கல்

d)

சதுர்த்தி

3.

பொருள்களை விற்பவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

a)

வணிகர்

b)

ஆசிரியர்

c)

மருத்துவர்

d)

நெசவாளி

4.

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய ஊர்

a)

மதுரை

b)

காஞ்சி

c)

சேலம்

d)

பூம்புகார்

5.

மாணவர்கள் பசியின்றிப் படிக்க உருவான திட்டம்

a)

மதிய உணவுத்திட்டம்

b)

நீலப்புரட்சி

c)

கடற்பபடை

d)

சாரணர் இயக்கம்

6.

நெய்தல் நிலத்தில் செய்யப்படும் தொழில்

a)

தேன் எடுத்தல்

b)

மீன் பிடித்தல்

c)

விவசாயம்

d)

நெசவு

7.

மூதூரையை இயற்றியவர்

a)

திருவள்ளுவர்

b)

பாரதியர்

c)

ஒளவையர்

d)

கபிலர்

8.

குழந்தையைத் தூங்க வைக்க பாடும் பாட்டு

a)

கோலாட்டம்

b)

வீணைப்பாட்டு

c)

கும்மி

d)

தாலாட்டு

9.

ஆசரக்கோவை வலியுறுத்துவது

a)

நல்லொழுக்கம்

b)

கல்லாமை

c)

திருடாமை

d)

உழவு

10.

வயலும் வயல் சார்ந்த இடம்

a)

குறிஞ்சி

b)

மருதம்

c)

பாலை

d)

முல்லை

11.

மீனவர்களளுக்குக் கண்ணாடியாக அமைவது

a)

மரம்

b)

பானை

c)

முழுநிலவு

d)

குடை

12.

மக்களின் துன்பத்தை வெல்வது

a)

கல்வி

b)

பழம்

c)

தேநீர்

d)

ஊறுகாய்

13.

நாம் யாருடன் சேரக்கூடாது

a)

அறிவாளி

b)

கோழை

c)

சிறுவர்

d)

மருத்துவர்

14.

சென்னையில் காமராசர் சிலை அமைந்துள்ள இடம்

a)

மெரினா கடற்கரை

b)

திருச்சி

c)

கோவை

d)

வேலூர்

15.

"ஒள" என்ற எழுத்திற்கு இன எழுத்து எது?

a)

டி

b)

c)

d)

16.

தமிழர்கள் அரேபியாவில் இருந்து எதனை வாங்கினர்?

a)

குதிரை

b)

மயில்

c)

புலி

d)

யானை

17.

மஞ்சுவிரட்டு என்பது எவ்வகை விளையாட்டு

a)

கால்பந்து

b)

வீரவிளையாட்டு

c)

கரகம்

d)

காவடி

18.

சுட்டுத்திரிபு சொல்லிற்குச் சான்று

a)

கண்ணன்

b)

கடல்

c)

அந்த மரம்

d)

சித்திரை

19.

தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யபட்ட பொருள்

a)

மூங்கில்

b)

நாற்காலி

c)

மயில்தோகை

d)

தக்காளி

20.

வினா எழுத்துகள் எத்தனை?

a)

10

b)

5

c)

8

d)

1