NEW
Font size
Worksheets6th Tamil 1
Total questions: 15
Worksheet time: 8mins
நித்திலம் என்ற சொல்லின் பொருள்
பவளம்
முத்து
தங்கம்
தமிழ் அமுது பாடலின் ஆசிரியர்
கண்ணதாசன்
காமராசன்
பாரதிதாசன்
செந்தமிழ்- பிரித்து எழுதுக
செந்+தமிழ்
செ+தமிழ்
செம்மை+தமிழ்
உன்னை+தவிர- சேர்த்து எழுதுக
உன்னைத்தவிர
உன்னைதவிர
உனைத்தவிர
ஒலியெழுப்பி- பிரித்து எழுதுக
ஒலி+யெழுப்பி
ஒலி+எழுப்பி
ஒலியை+யெழுப்பி
மகிழ்ச்சியடைந்தான்-பிரித்து எழுதுக
மகிழ்ச்சி+அடைந்தான்
மகிழ்ச்சி+யடைந்தான்
மகிழ்ச்சியை+அடைந்தான்
கதிரவன்-பொருள் தருக
சந்திரன்
விண்மீன்
சூரியன்
சூரியன் உதிக்கும் நேரம்
காளை
காலை
கலை
கல்வி கற்கும் இடம்
பள்ளிக்கூடம்
பல்லிக்கூடம்
பள்ளிக்குடம்
பெரியவர் எந்த எண்ணிற்கு செல்பேசியில் பேசினார்
100
101
108
கண்ணன் எங்குப் புறப்பட்டான்?
பள்ளி
கோயில்
கடை
பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?
ஆசிரியர்
நண்பன்
பெரியவர்
ஒட்டகச்சிவிங்கி மிகவும்-------------
குட்டையானது
நீளமானது
உயரமானது
பேருந்து எதில் மோதியது?
மரத்தில்
சுவரில்
பேருந்தில்
கண்ணனை பாராட்டியது யார்?
பெரியவர்
அத்தை
ஆசிரியர்
