wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

15/09/2020 TAMIL GRADE-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.ஆழக்கடலின் அடியில் மூழ்கி ............................. செய்து பார்க்கின்றான் .

a)

ஆய்வுகள்

b)

வரைபடங்கள்

c)

ஆவணங்கள்

d)

முயற்சிகள்

2.

2.எலும்பும் தசையும் இல்லாது இயங்கும் .................... படைக்கின்றான்.

a)

மனிதனை

b)

அலுமினிய மனிதனை

c)

எந்திர மனிதனை

d)

பறவையை

3.

3.நாளைய மனிதன் .......................... எல்லாம் நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்.

a)

ஊரில்

b)

நகரில்

c)

ஊராட்சியில்

d)

கோள்களில்

4.

4.மனிதன் எப்போதும் உண்மையையே ..................................

a)

உரைக்கின்றான்

b)

உழைக்கிறான்

c)

உறைகின்றான்

d)

உறைகின்றன்

5.

5. ஆழக்கடல் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................

a)

ஆழமான + கடல்

b)

ஆழ் + கடல்

c)

ஆழ + கடல்

d)

ஆழம் +கடல்

6.

6.விண்வெளி - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............................

a)

விண் +வளி

b)

விண் +வெளி

c)

விண் +ஒளி

d)

விண் + வொளி

7.

7. நீலம் +வான் - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...........................

a)

நீலம்வான்

b)

நீலவான்

c)

நீளம்வான்

d)

நீலவ்வான்

8.

8.இல்லாது +இயங்கும் - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ...........................

a)

இல்லாதுஇயங்கும்

b)

இல்லாஇயங்கும்

c)

இல்லாதியங்கும்

d)

இலத்தியங்கும்

9.

9........................... வலையால் உலகம் முழுமையும் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.

a)

மீன்

b)

எலி

c)

இணைய

d)

பெரிய

10.

10.வேளை தோறும் பயணம் செய்ய .................. பாதை அமைத்திடுவான்.

a)

கோள்களில்

b)

நகரத்தில்

c)

ஊரில்

d)

விண்வெளியில்