NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 6 சிலப்பதிகாரம்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நிலவு------ தரும்
a)
வெப்பம்
b)
குளிர்ச்சி
2.
ஞாயிறு-------தரும்
a)
வெப்பம்
b)
மழை
3.
மாலை அணிந்த மன்னன்-----
a)
சோழன்
b)
சேரன்
4.
தேன் நிறைந்த ----- மலர் மாலையை அணிந்தவர் சோழன்
a)
அத்தி
b)
வேம்பு
5.
சோழ மன்னனின் ------ குளிர்ச்சி பொருந்தியது
a)
வெண்கொற்றக்
குடை
b)
ஆணைச்சக்கரம்
6.
பொன் போன்ற சிகரங்களை உடையது------
a)
இமயமலை
b)
ஆனைமலை
7.
அச்சம் தருவது------
a)
கடல்
b)
வானம்
8.
'முத்தமிழ்க் காப்பியம்' என அழைக்கப்படுவது-----
a)
மணிமேகலை
b)
சிலப்பதிகாரம்
9.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்----- என அழைக்கப்படுகிறது
a)
குடிமக்கள் காப்பியம்
b)
இரட்டைக் காப்பியம்
10.
கதிரவனின் மற்றொரு பெயர்-----
a)
ஞாயிறு
b)
சந்திரன்
11.
வெண்+குடை=
a)
வெம்மைகுடை
b)
வெண் குடை
12.
"பொற்கோட்டு"என்பதன் பொருள்-----
a)
பொன் போன்ற சிகரம்
b)
பொன் போன்ற கடல்
Reset
