WorksheetsKUIZ 1 CERITA BT உயிரைக் காத்த உண்மை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
விவசாயியின் விளைப்பொருள்களை நாசம் செய்த விலங்குகள் யாவை?
a)
எலி
b)
முயல்
c)
நரி
d)
ஓநாய்
2.
விலங்குகளைப் பிடிக்க பொறி வைத்தது யார்?
a)
வேடன்
b)
விவசாயி
3.
முயல் தோட்டத்தில் எதனைச் சாப்பிட்டது?
a)
தக்காளிப் பழங்கள்
b)
நெல் பயிர்
c)
முள்ளங்கி இலைகள்
d)
முட்டைக்கோஸ்
4.
விவசாயியிடம் முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்து விடக் கூடாது எனக் கூறியது யார்?
a)
முயல்
b)
நரி
c)
ஓநாய்
5.
விவசாயியிடம் ஆணவமாக பேசிய விலங்கு எது?
a)
முயல்
b)
நரி
c)
ஓநாய்
6.
விவசாயியிடம் மன்னிப்பு கேட்ட விலங்கு எது?
a)
முயல்
b)
நரி
c)
ஓநாய்
7.
ஏன் விவசாயி முயலை விடுவித்தார்?
a)
உண்மை பேசியதால்
b)
பொய் பேசியதால்
c)
ஆணவமாக பேசியதால்
8.
விவசாயியால் கொல்லப்பட்ட விலங்குகள் யாவை?
a)
ஓநாய்
b)
முயல்
c)
நரி
9.
இந்தக் கதையின் தலைப்பு என்ன?
a)
உயிரைக் காத்த உண்மை
b)
நன்றி கெட்ட ஓநாய்
10.
இந்த கதையின் நீதி என்ன?
a)
உண்மை நிச்சயம் வெல்லும்
b)
உயிரைக் காத்த உண்மை
100 %
