wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது_______

a)

பணம்

b)

கல்வி

2.

தண்டோரா=__________

a)

வழிகாட்டுதல்

b)

முரசறைந்து செய்தி தெரிவித்தல்

3.

தபால்=________

a)

அஞ்சல்

b)

சூழ்ச்சி

4.

வியாபாரி=__________

a)

வணிகர்

b)

உழவர்

5.

வளவன்_______கடை வைத்திருந்தான்.

a)

மருந்து கடை

b)

மளிகைக் கடை

6.

வளவன்__________ஈட்டுவதை குறிக்கோளாகக் கொண்டவன்.

a)

கல்வி

b)

பணம்

7.

அரசுக்கு __________செலுத்துவதில்லை.

a)

வரி

b)

நரி

8.

புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்____

a)

தெனாலிராமன்

b)

மரியாதைராமன்

9.

மரியாதைராமன் வளவனின் __________நண்பர்.

a)

இளம் வயது

b)

முதுமை

10.

சரியான __________

a)

தீர்ப்பு

b)

வீரம்