wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணர்ச்சிக்குறி வாக்கியம்

Total questions: 15

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது உணர்ச்சிக்குறியைக் காட்டுகிறது ?

a)
b)
c)
d)
2.

பின்வரும் வாக்கியங்களில் உணர்ச்சிக்குறியை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

அங்கே படிப்பவர் யார் !

b)

பாம்பு பாம்பு !

c)

கந்தா ! இங்கே வா !

d)

உழைப்பில் கிடைப்பது பணம் !

3.

பின்வரும் வாக்கியங்களில் உணர்ச்சிக்குறி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றைத் தவிற.

a)

ஐயோ ! பாவம் ! இவன் நல்லவனாயிற்றே !

b)

உன்னால் முடியும் தம்பி !

c)

வருக வருக !

d)

நீ வருவாயா !

4.

1. அம்மா____ வீடு பற்றி எரிகிறது_____


விடுப்பட்ட இடங்களில் சரியான நிறுத்தக்குறியைக் கொண்டு பூர்த்திச் செய்க.

a)

?

b)

,

c)

!

d)

.

5.

2. உணர்ச்சிக்குறி என்றால் என்ன?

a)

உணர்ச்சியை வெளிப்படுதும் வாக்கியத்தில் வருவது

b)

ரு கருத்தை முற்றுப் பெற வைக்க வாக்கியத்தின் இறுதியில் வரும்.

c)

ஒரு வினா வாக்கியத்தின் இறுதியில் வரும்.

d)

சொற்களைத் தனித்தனியாகவோ,அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது இடப்படுவது.

6.

கீழே காண்பனவற்றுள் சரியாக உணர்ச்சிக்குறியைப் பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தை அடையாளம் காண்க.

a)

நானும்! என் தம்பியும் திடலில் பந்து விளையாடினோம்.

b)

சிவா! என் எழுதுகோளைத் திருப்பிக் கொடு!

c)

ரினோஷா நேற்று ஆசிரியரிடம் அடி வாங்கினாள்.

d)

என் தோழி எனக்கு பரிசாகப் பழுப்பு நிற கரடி பொம்மையைக் கொடுத்தாள்

7.

பாரதி____ நீ கண்ட புதுமைப் பெண் எங்கே?


விடுப்பட்ட இடத்தில் சரியான நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
8.

அடடா இந்தச் சிறுவன் பசியில் துடிக்கிறானே


இந்த வாக்கியத்தில் எத்தனை நிறுத்தக்குறி உள்ளது?

a)

2

b)

1

c)

3

d)

0

9.

________________ ! பாம்பு ஓடுங்கள்!

a)

ஐயோ

b)

ஆஹா

c)

அடடா

d)

அப்படியா

10.

_____________ ! அழகான இயற்கை காட்சி!

a)

ஐயகோ

b)

ஆஹா

c)

அப்படியா

d)

ஐயோ

11.

____________! என்ன செய்வேன்? வேறு பணம் இல்லையே!

a)

ஐயகோ

b)

அடடா

c)

ஆஹா

d)

அப்படியா

12.

___________! கையில் இரத்தம் வருகிறதே!

a)

ஆஹா

b)

அடேயப்பா

c)

ஐயோ

d)

அப்படியா

13.

___________! இவ்வளவு விலையா?

a)

ஐயகோ

b)

ஆஹா

c)

ஆடேயப்பா

d)

அப்படியா

14.

___________! எவ்வளவு சுவையான உணவு!

a)

அப்படியா

b)

ஆஹா

c)

ஐயோ

d)

அம்மா

15.

____________! என் உடம்பெல்லாம் வலிக்கிறதே!

a)

ஆஹா

b)

ஐயோ

c)

அடடே

d)

அப்படியா