WorksheetsTamil Quiz 2
Total questions: 20
Worksheet time: 10mins
நான் ____________________________ கடற்கரைக்குச் சென்றேன்.
விடுமுறையை
விடுமுறையில்
சுந்தரி ____________________________ வெட்டினாள்.
அணிச்சலை
அணிச்சலுக்கு
திரு.மனோகரன் ____________________________ படித்தார்.
அறிவிப்பை
அறிவிப்புடன்
நாங்கள் ____________________________ எழுந்தோம்.
காலையில்
காலையிலிருந்து
நான் பள்ளியில் நடன ____________________________ பார்த்தேன்.
நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியை
ரவியும் ரகுவும் உணவு ____________________________ சாப்பிட்டனர்.
கடையை
கடையில்
நான் ஒரு அழகான மேசை ____________________________ வாங்கினேன்.
துணியை
துணிக்கு
தையல்காரர் தையல் ____________________________ செய்து முடித்தார்.
வேலைக்கு
வேலையை
நான் ____________________________ சென்று கொண்டிருந்தேன்.
பள்ளியிடம்
பள்ளிக்கு
அவன் தினமும் ____________________________ சேர்ந்து விளையாடுவான்.
என்னால்
என்னுடன்
வேற்றுலக மனிதன் ________________________ தோற்றம் கொண்டிருந்தான்.
பயங்கரமான
அழகான
அவனுடைய பார்வை_______________________ இருந்தது.
கூர்மையாக
கனிவாக
அவனது காதுகள் ________________________ இருந்தன.
பெரிதாக
பரட்டையாக
அவனுக்கு _____________________கைவிரல்கள் இருந்தன.
அகலமான
நீளமான
அவன் தலை ________________________ இருந்தது.
மொட்டையாக
அழுக்காக
அவனுக்கு கறை படிந்த ________________________ பற்கள் இருந்தன.
பெரிதான
குட்டையான
செடியில் வண்ண_____________ பூத்திருந்தது.
மலர்
மலர்கள்
_________________ பழத்தைக் கொத்தி தின்றன.
கிளி
கிளிகள்
_________ உயரப் பறந்தது.
பட்டங்கள்
பட்டம்
இவர்கள் என் ___________________________________.
நண்பன்
நண்பர்கள்
