wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS III TAMIL

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் அமுது பாடலின் ஆசிரியர் _________________.

a)

பாரதிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

ஔவையார்

2.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள் _________________.

a)

சந்திரன்

b)

விண்மீன்

c)

சூரியன்

d)

நெற்கதிர்

3.

பகைவர்கள் இச்சொல்லின் எதிர்சொல் _______________.

a)

நண்பர்கள்

b)

அயலவர்கள்

c)

எதிரிகள்

d)

சகோதரர்கள்

4.

கல்யாணத்தில் நாட்டியமாடியவர் _______________.

a)

பூனை

b)

யானை

c)

ஒட்டகச்சிவிங்கி

d)

குரங்கு

5.

நெகிழியை வீசி எறிந்தால் _______________________.

a)

அழகாகும்

b)

உரமாகும்

c)

விஷமாகும்

d)

விதையாகும்

6.

துணிந்தவர் _____________________ கொள்வர்.

a)

தோல்வி

b)

வெற்றி

c)

ஏமாற்றம்

d)

இகழ்ச்சி

7.

அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது _________________.

a)

துன்பமானது

b)

இன்பமானது

c)

எளிதானது

d)

அரிதானது

8.

உண்மையான ______________ வாழ்வில் உயர்வைத் தந்திடும்

a)

பேச்சு

b)

உழைப்பு

c)

நடிப்பு

d)

மனம்

9.

காட்டை விட்டு ______________ வெளியேறின.

a)

மனிதர்கள்

b)

விலங்குகள்

c)

புழுக்கள்

d)

பூச்சிகள்

10.

கல்வி _______________ போன்றது.

a)

காது

b)

மூக்கு

c)

வாய்

d)

கண்

11.

அன்பு இல்லாத உயிர்களை ______________________ வருத்தும்.

a)

பண்பு

b)

மனம்

c)

அறம்

d)

உலகம்

12.

ஒருவரது நிலைத்த செல்வம் அவர் கற்ற _______________ ஆகும்.

a)

பொய்யே

b)

கல்வியே

c)

பண்பே

d)

ஒழுக்கமே

13.

_______________ அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.

a)

செயல்

b)

அன்பு

c)

காலம்

d)

மனம்

14.

ஒகேனெக்கல் நீர்வீழ்ச்சி ________________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

a)

தருமபுரி

b)

சென்னை

c)

திருச்சி

d)

மதுரை

15.

நாயின் கழுத்தில் _____________ இருந்தது.

a)

வெள்ளைப்பட்டை

b)

சிவப்புப்பட்டை

c)

நீலப்பட்டை

d)

கருப்புப்பட்டை

16.

உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி __________________.

a)

தொலக்காட்சி

b)

வானொலி

c)

கணினி

d)

மின்விசிறி

17.

ஊற்று நீரைக் கொடுப்பது _______________.

a)

ஆறு

b)

ஏரி

c)

குளம்

d)

கிணறு

18.

ஆய்த எழுத்தின் வேறு பெயர் _____________________.

a)

மெய் எழுத்து

b)

முப்புள்ளி

c)

உயிர் எழுத்து

d)

உயிர் மெய்

19.

இலக்கணம் ______________________ வகைப்படும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

d)

நான்கு

20.

உயிரும் மெய்யும் சேர்ந்து பிறக்கும் எழுத்துகள் ________________.

a)

ஆய்தம்

b)

நெடில்

c)

குறில்

d)

உயிர்மெய்