wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி வாரம் 2021

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

30

c)

18

d)

216

2.

ஆயுத எழுத்தைத் தேர்ந்தெடுக.

a)

b)

c)

d)

3.

கசடதபற போன்றவை எவ்வினத்தைச் சேர்ந்த எழுத்துகள்?

a)

வல்லினம்

b)

இடையினம்

c)

மெல்லினம்

4.

பெயர்ச்சொற்கள் மொத்தம் எத்தனை?

a)

6

b)

5

c)

3

d)

7

5.

பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

பொருட்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

உயிர்ப்பெயர்

e)

இடப்பெயர்

6.

மாடுகள் புல் மேய்ந்தன.


இது எக்காலத்தைக் காட்டும் வாக்கியம்?

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்

c)

நிகழ்காலம்

7.

பலர்பாலைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மாணவர்கள்

b)

தோழன்

c)

பாட்டி

d)

யானைகள்

8.

இப்படம் குறிக்கும் பால் வகை எது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

9.

பின்வருபனவற்றுள் நிகழ்கால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாறன் கவிதை ஒப்புவிக்கிறான்.

b)

மாறன் கவிதை ஒப்புவித்தான்.

c)

மாறன் கவிதை ஒப்புவிப்பான்.

10.

நான்காம் வேற்றுமை உருபு எது?

a)

b)

ஆல்

c)

கு

d)

உடன்

11.

இவர் இயற்றிய நூல் எது?

a)

ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

புதிய ஆத்திசூடி

d)

சிலப்பதிகாரம்

12.

ஆன முதலில் அதிகம் செலவானால்

-----------------------------------------

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு


இந்நல்வழியின் இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக

a)

மானம் அழிந்து மதி கெட்டுப் போன திசை

b)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

c)

புல்லிதழ் பூவுக்கும் உண்டு

13.

திருக்குறள் மொத்தம் எத்தனை?

a)

1330

b)

1033

c)

1333

d)

1300

14.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்


நற்றாள் --------- எனின்.

a)

முதற்றே

b)

தொழாஅர்

c)

மாடல்ல

d)

சேர்ந்தாருக்கு

15.

இப்படம் குறிக்கும் இணைமொழி யாது?

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

அல்லும் பகலும்

d)

தாயும் சேயும்

16.

இப்படம் உணர்த்தும் உவமைத்தொடர் யாது?

a)

நகமும் சதையும் போல

b)

எலியும் பூனையும் போல

c)

காட்டுத் தீப் போல

17.

காற்றுள்ள போதே _______


நிறைவு செய்க.

a)

தூற்றிக்கொள்

b)

மாற்றிக்கொள்

c)

ஏற்றிக்கொள்

18.

பாரதியார் புதிய ஆத்திசூடியை எழுதினார்.


இக்கூற்று சரியா ? தவறா

a)

சரி

b)

தவறு

19.

அதிவீரராம பாண்டியருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கம்பன்

c)

ஔவை

d)

தொல்காப்பியர்

20.

ஐம்பெரும்காப்பியங்கள் எத்தனை?

a)

4

b)

5

c)

8

d)

6