NEW
Font size
Worksheetsசுட்டெழுத்து
Total questions: 15
Worksheet time: 3mins
சுட்டெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
1
2
4
3
அங்கு என்ற சொல் ______________ ஆகும்.
அகச்சுட்டு
புறச்சுட்டு
அக்குதிரை
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகச்சுட்டு
இப்புத்தகம்
அக்கடை
உப்பையன்
அவள்
கீழ்க்காணும் வாக்கியத்தில் புறச்சுட்டை அடையாளங் காண்க.
அவ்வழியே சென்ற கயல்விழி அவரைக் கண்டதும் அகமகிழ்ந்தாள்.
அவ்வழியே
அவரைக்
அகமகிழ்ந்தாள்.
கயல்விழி
கீழ்காண்பவை ________ஆகும்.
அது அவர் இவர்கள்
அகச்சுட்டு
அகவினா
புறவினா
புறச்சுட்டு
சுட்டெழுத்துகள் கொண்ட வரிசையைத் தெரிவு செய்க
அ,இ,உ
அ,இ,எ
இ,எ,யா
உ,இ,ம
கொடுக்கப்ட்டுள்ளவற்றுள் அகச்சுட்டுச் சொற்களைத் தெரிவு செ ய்க.
அவன் அக்கடை
அவ்வீடு,
அப்பையன்
அந்த,எங்கு
இவன்,உவன்
பின்வருவனவற்றுள் எது புறச்சுட்டு அல்ல?
அக்குதிரை
அக்கடை
இப்புத்தகம்
அவன்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியான புறச்சுட்டு வரிசையைத் தெரிவு செய்க.
இப்புத்தகம், அது, அவன்
இவன், இப்பள்ளி, இவள்
அவன், இவன், உவன்
அக்காடு, இம்மரம், உப்பையன்
பின்வருவனவற்றுள் மிகச் சரியான அகச்சுட்டுகளைத் தெரிவு செய்க.
I அவள் III உவர்
II இக்கட்டம் IV அவ்வீடு
I, II
II, II
I, III
II, IV
கீழ்க்காணும் பகுதியில் இடம்பெற்றுள்ள புறச்சுட்டைத் தெரிவு செய்க.
குற்றம் புரிந்ததற்காக தீனா ஐந்தாண்டு காலம் சிறைத் தண்டனை
பெற்றான். அங்கு அவன் பல துன்பங்களை அனுபவித்தான். மீண்டும்
A B
அக்குற்றத்தைச் செய்வதில்லை என கங்கணம் பூண்டான்.
C D
A
B
C
D
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் புறச்சுட்டைத் தெரிவு செய்க.
I இம்மாணவன் II எப்புத்தகம்
III இதனால் IV அப்பையன்
I, II
I, IV
II, III
II, IV
பின்வருவனவற்றுள் சுட்டெழுத்து அல்லாத சொற்களைத் தெரிவு செய்க.
I அது III ஏது
II இவை IV எவை
I, II
I, IV
II, III
III, IV
கீழ்க்காணும் இணைகளில் சரியான அகச்சுட்டு இணையைத் தெரிவு செய்க.
இம்மொழி - இந்நாடு
இவள் - உவள்
அவன் - உப்பையன்
உங்கு - எங்கு
