wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 - ரகர, றகர சொற்கள்

Total questions: 15

Worksheet time: 1hrs 15mins

Name
Class
Date
1.

இவர் கீழ்வருவனவற்றுள் எதனை இயற்றினார்?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

நாலடியார்

d)

தொல்காப்பியம்

2.

'ஓதுவ

தொழியேல்'

இஃது என்ன?

a)

நாலடியார்

b)

திருக்குறள்

c)

ஆத்திசூடி

d)

கொன்றை வேந்தன்

3.

'ஓதுவ

தொழியேல்' எனும் ஆத்திசூடியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நல்ல நூல்களை

நாளும் படிப்பதைக்

கைவிடக்கூடாது.

b)

நல்ல நூல்களை

நாளும் படிப்பதைக்

கைவிட வேண்டும்.

c)

பல நாவல்களை

நாளும் படிப்பதைக்

கைவிடக்கூடாது.

d)

நல்ல கதைகளை

நாளும் படிப்பதைக்

கைவிடக்கூடாது.

4.

''கர எழுத்து கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

'ra'gara ezuthu konda padathai thernthedu.

a)
b)
c)
d)
5.

''கர எழுத்து கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

'ra'gara ezuthu konda padathai thernthedu.

a)
b)
c)
d)
6.

இது என்ன?

ithu enna?

a)

கூரங்கு

b)

கூறங்கு

c)

குரங்கு

d)

குறங்கு

7.

''கர எழுத்து கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

'Ra'gara ezuthu konda padathai thernthedu.

a)
b)
c)
d)
8.

'பாகற்காய்' என்பது சரியா? தவறா?

the spelling is right or wrong?

a)

சரி

right

b)

தவறு

wrong

c)

தெரியவில்லை

I don't know

9.

குதிரையைப் ______ என்றும் கூறலாம்.

(fill in the blank)

a)

பரி

b)

பறி

10.

புறாக்கள் ___________ யைத் தேடி அலைந்தன.

(fill in the blank)

a)

இரை

b)

இறை

11.

மாலா தோட்டத்திலுள்ள பூக்களைப் _____த்தாள்.

(fill in the blank)

a)

பறி

b)

பரி

12.

மாமவின் வீட்டில் ஐந்து ______கள் உள்ளன.

(fill in the blank)

a)

அரை

b)

அறை

13.

குமாரின் வீட்டின் அருகில் _______ இருக்கிறது.

(fill in the blank)

a)

ஏறி

b)

ஏரி

14.

''கர எழுத்து கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக.

'ra'gara ezuthu konda padanggalai thernthedu.

(choose more than one answer)

a)
b)
c)
d)
15.

''கர எழுத்து கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக.

'Ra'gara ezuthu konda padathai thernthedu.

(choose more than one answer)

a)
b)
c)
d)