NEW
Font size
Worksheetsபடிவம் 2- பழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
தன் இளமைக் காலத்தை நண்பர்களுடன் ஊர் சுற்றியே கழித்த மதியழகம், பின்னாளில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவித்தான்
அடாது செய்பவன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
பல நாள்களாகக் குண்டர் கும்பலில் ஈடுபட்டு வந்த நகுலனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலிட்டனர்
அடாது செய்பவன் படாது படுவான்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டு சொல்லுக்குறுதி
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அடாது செய்பவன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 'மாமோக் குண்டர் கும்பல்' காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
அடாது செய்பவன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
உயர்ந்த பண்புள்ளவர்கள் என்றும் சிறந்த செயல்களைச் செய்வார்களே தவிர, எந்நிலையிலும் தமக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்தரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை. " மிடிமை" எனும் சொல்லின் பொருள் யாது?
வறுமை
சிக்கல்
தடங்கல்
உயர்வு
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனும் தொடர் எதை வலியுறுத்துகிறது?
நாலடியாரையும் செய்யுளையும் கற்றால் மொழி ஆற்றல் பெருகும்
திருக்குறளையும் அறநெறிச்சாரத்தையும் படித்தால் எழுத்தாற்றல் பெருகும்
நாலடியாரையும் திருக்குறளையும் கற்றால் சொல் வன்மை பெருகும்
எழுத்தையும் எண்ணையும் பிழையறக் கற்றால் எழுத்தாற்றல் பெருகும்
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனும் பழமொழியின் பொருள்?
ஆலமர, வேபர குச்சியைக் கொண்டும் பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல் வன்மை பெருகும்
ஆலமர, வேபர குச்சியைக் கொண்டும் பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறலையும் நன்முறையில் ஓதினால்மொழி வளம் பெருகும்
ஆலமர, வேபர குச்சியைக் கொண்டும் பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட அறநெறிச்சாரத்தையும் நன்முறையில் ஓதினால் சொல் வன்மை பெருகும்
சமய அறிவு நிறைந்த நகுலன் எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுப்படுவதில்லை. எந்நிலையும் வழித்தவறாமல் நேர்வழியில் வாழ்வதே அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகும்
மந்திரத்தால் மாங்காய் விழிந்திடுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அடாது செய்பவன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா? எனும் பழமொழியின் பொருள்
வாழ்க்கையில் நினைத்ததைப் பெற பிறரின் உதவியை நாட வேண்டும்
வாழ்க்கையில் நாம் நினைத்த அடைய பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
