wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?

a)

யானை

b)

பூனை

c)

குதிரை

2.

ஆநெய் என்பது_____________.

a)

பசுவின் நெய்

b)

நெய்

c)

பூவின் தேன்

3.

கற்பகத்தரு என்று அழைக்கப்படும் மரம்__________.

a)

பனைமரம்

b)

ஆலமரம்

c)

அரசமரம்

4.

பனைமரத்தின் உறுப்புகள் எத்தனை?

a)

12

b)

10

c)

9

5.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்_______,________.

a)

நுங்கு,பனங்கிழங்கு

b)

மாம்பழம், மாங்காய்

c)

தேங்காய்.

6.

வல்லமை என்பதன் பொருள்___________.

a)

எளிமை

b)

வலிமை

c)

கடினம்

7.

நவதானியம் என்பவை____________.

a)

கம்பு , சோளம்

b)

நெல், எள்

c)

மக்காச்சோளம், துவரம்பயறு

8.

மாட்டாந்தொழு என்பது______________.

a)

ஆடு கட்டும் இடம்

b)

மாடு கட்டும் இடம்

c)

குதிரையின் இருப்பிடம்.

9.

வரகு+ அரிசி- சேர்த்து எழுதக் கிடைப்பது___________.

a)

வரகரிசி

b)

வரகுரசி

c)

வரகு அரிசி

10.

குருத்தோலை- பிரித்து எழுதக் கிடைப்பது___________.

a)

குருத்து+ஓலை

b)

குரு +ஓலை

c)

குருத்து +யோலை