NEW
Font size
WorksheetsGK Today - Day 21
Total questions: 10
Worksheet time: 3mins
குடியுரிமை எந்த அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
அமெரிக்கன்
பிரிட்டன்
ரஷ்யன்
ஜெர்மனி
இந்தியாவின் எந்த வரி அதிக வருவாயை ஈட்டித் தருகிறது?
நேர்முகவரி
மறைமுக வரி
சொத்து வரி
வருமான வரி
தமிழகத்திலிருந்து மாநிலங்கள் அவைகளுக்கு
தேர்ந்தெடுக்கபடும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
15
16
17
18
சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய உணவு தானியங்கள் எவை?
அரிசி
கோதுமை
பருத்தி
கோதுமை மற்றும் பார்லி
வானம் வசப்படும் என்ற நூலின் ஆசிரியர் யார்
கல்கி
பாரதி
பிரபஞ்சன்
தாராபாரதி
பொருளியலின் தந்தை தந்தை என்று அழைக்கப்படுபவர்
ஆடம் ஸ்மித்
ஆல்பிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
ராபின்
இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் என்ற புத்தகத்தை எழுதியவர்
ஜவகர்லால் நேரு
எம் விஸ்வேஸ்வராய
அமர்த்தியா சென்
வல்லபாய் பட்டேல்
இந்தியாவில் இந்தியர்களால் தோற்றுவிக்கப்பட்ட முதல் வங்கி
அயோத்தியா வணிக வங்கி
கரூர் வைசியா பேங்க்
பஞ்சாப் நேஷனல் வங்கி
விஜயா வங்கி
தொண்ணுற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெறும் நூல் எது?
முல்லைப் பாட்டு
கலிப்பாடல்
குறிஞ்சிப் பாட்டு
பரிபாடல்
2022 M3M Hurun Global Rich List இல் உலகின் முதல் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்தவர் யார்?
Bill Gates
Elon Musk
Bernard Arnault
Jeff Bezos
