Font size
S
M
L
XL
Worksheetsgr2 Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆத்திச்சூடி பாடலை எழுதியவர் ____
a)
அவ்வையார்
b)
பாரதியார்
c)
ஒளவையார்
2.
முதல் எழுத்தை மாற்றி பறவையின் பெயரை உருவாக்குக. மத்து
a)
b)
c)
3.
ஆத்திச்சூடியில் உள்ள மொத்த வரிகள்.
a)
110
b)
109
c)
101
4.
முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய பொருளை கண்டுபிடிக்க.
a)
b)
c)
5.
நன்மை கடைப்பிடி சரியா? தவறா?
a)
தவறு
b)
சரி
6.
கதையில் ஒரு முயல் மட்டும் பழத்தை சாப்பிட்டது.
a)
சரி
b)
தவறு
7.
நன்மை கடைப்பிடி கதையில் இருந்த முயல்களின் எண்ணிக்கை எத்தனை?
a)
1
b)
2
c)
3
8.
நம் வாழ்வில் நாம் எதை கடைப்பிடிக்க வேண்டும்?
a)
நன்மை
b)
தீமை
9.
நல்ல பண்புகள் இரண்டினை கண்டுபிடிக்க.
a)
சோம்பேறியாக இருப்பது
b)
பகிர்ந்து உண்ணுவது
c)
பொய் கூறுவது
d)
பெரியவர்களை மதிப்பது
10.
முதல் எழுத்தை குறிலாக மாற்றி கிடைக்கும் படத்தை கண்டுபிடிக்க.
a)
b)
c)
d)
Reset
