wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓ எழுத்துக்கள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பள்ளி மணி_________ கேட்டது.

a)

ஓசை

b)

ஓரம்

2.

பள்ளி பேருந்து _________ பேருந்தை ஓட்டினார்.

a)

ஓட்டினார்

b)

ஓட்டுநர்

3.

பேருந்து சாலை________ நின்றது .

a)

ஓரம்

b)

ஓடி

4.

மாதவன் ஓட்டப்பந்தயத்தில் __________.

a)

ஓட்டினான்

b)

ஓடினான்

5.

மாதவன்_____________ முதல் இடத்தை வென்றான்.

a)

ஓய்வில்

b)

ஓட்டப்பந்தயத்தில்

6.

______________பல்லி வகையைச் சார்ந்தது.

a)

ஓணான்

b)

ஓநாய்

7.

அம்மா படுக்கை அறையில் ___________ எடுத்தார் .

a)

ஓய்வு

b)

ஓசை

8.

__________வண்ணம் தீட்டினார்.

a)

ஓவியர்

b)

ஓட்டுநர்

9.

________ ஒரு காட்டு விலங்கு ஆகும்.

a)

ஓட்டுநர்

b)

ஓநாய்

10.

_______ விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய ஒரு குழந்தைப் பாடல்.

a)

ஓடி

b)

ஓய்வு