Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகர உடம்படுமெய்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
புனிதா விழியோரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். கருமையாக்கப்பட்ட சொற்களைப் பிரித்து காட்டுக.
a)
விழி + ஒரத்தில்
b)
விழி + ஓரம்
2.
மாணவர்கள் தேவாரம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். கருமையாக்கப்பட்ட சொற்களைப் பிரித்து காட்டுக,
a)
தே + வாரம்
b)
தே  + ஆரம்
3.
பொங்கல் பண்டிகை நாளில் மாவிலைத் தோரணங்கள் வாசலில் கட்டப்பட்டிருந்தன. கருமையாக்கப்பட்ட சொற்களைப் பிரித்து காட்டுக.
a)
மா + இலை
b)
மா + விலை
4.
பயனே + இல்லை 
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்திடுக
a)
பயன் இல்லை
b)
பயனேயில்லை
5.
பூ + அரும்பு 
கொடுக்கப்பட்ட சொற்களைச் சேர்த்திடுக.
a)
பூவரும்பு
b)
பூஅரும்பு