NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மரபு
Total questions: 10
Worksheet time: 5mins
நமக்கு கிடைத்த நூல்களுள் மிகப்பழமையான இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
நன்னூல்
மாறன் அலங்காரம்
அகத்தியம்
பறவை கள் _________ பறந்து செல்கின்றன.
நிலத்தில்
விசும்பில்
நீரில்
மரத்தில்
இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
மரபு
பொழுது
வரவு
தகவு
'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
இரண் டு + திணை
இரு + திணை
இருவர் + திணை
இருந்து + திணை
'ஐம்பால்' என் னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
ஐம் + பால்
ஐந்து + பால்
ஐம்பது + பால்
ஐ + பால்
உலகம் எவற்றால் ஆனது?
பூமியால்
மனிதர்களால்
கணினியால்
ஐம்பூதங்களால்
’மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’ எனக் கூறியவர் யார்?
பவணந்தி
ஒளவை
தொல்காப்பியர்
சதுக்கபூதம்
தழாஅல், வழாஅமை - ஆகிய இரு சொற்களும்
மரபு
அளபெடை
நூல்
உயிரளபெடை
இளமை பெயர் மற்றும் ஒலி மரபு : புலி
பறழ், உறுமும்
குட்டி, கத்தும்
குஞ்சு, கரையும்
கன்று, பிளிறும்
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
1
5
3
4
