NEW
Font size
WorksheetsBadan Sihat Otak Cerdas
Total questions: 15
Worksheet time: 15mins
உடலுக்கு ஆரோக்கியமான நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்
உறங்குதல்
சாப்பிடுதல்
மிதிவண்டி ஓட்டுதல்
இவற்றுள் எது சத்துள்ள உணவு ?
பனிக்கூழ்
துரித உணவு
காய்கறிகள்
நீர்
உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு ……………………….. தரும்
உடல் சோர்வு
சோம்பல்
புத்துணர்வு
இப்பழத்தை உண்பதால் பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சில புற்றுநோய்களின் ஆபத்து குறைக்கப்படுகிறது
ஆரஞ்சு
ஆப்பிள்
அன்னாசி
இப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது
தர்பூசணி
பப்பாளி
மாம்பழம்
பின்வரும் நடவடிக்கைகளில் எது நமது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும்?
தூக்கம்
படித்தல்
ஓடுதல்
Badan Sihat Otak ____________
sihat
cerdas
cergas
இவற்றுள் எது ஆரோக்கியமான உடலின் அறிகுறிகள் அல்ல
பெற்றோர்களுக்கு உதவுதல்
அதிகமான தூக்கம்
விளையாடுதல்
ஆரோக்கியமான சிந்தனையின் அடையாளம்
எண்ணுவதில் வல்லவர்
ஓய்வெடுத்தல்
திருடுதல்
இவற்றுள் எது சத்துள்ள உணவு அல்ல
காய்கறிகள்
பழங்கள்
மீன்
இனிப்பு பானம்
பருப்பு வகைகளில் .................................. நிறைந்துள்ளது.
மாவுச் சத்து
புரதச்சத்து
கொழுப்புச் சத்து
ஊட்டச் சத்து
பழங்கள் மற்றும் காய்கறிகளில் .................................. நிறைந்துள்ளது.
மாவுச் சத்து
புரதச்சத்து
கொழுப்புச் சத்து
ஊட்டச் சத்து
இவற்றுள் எந்த உணவில் மாவுச் சத்து நிறைந்துள்ளது ?
காய்கறிகள்
பால்
மீன்
சோறு
இவற்றுள் எந்த உணவில் கொழுப்பு சத்து நிறைந்துள்ளது ?
காய்கறிகள்
பால்
வெண்ணெய்
சோறு
உணவு கூம்பகத்தில் உள்ள சத்துகளை வரிசைப் படுத்திக் கூறுக
மாவுச் சத்து
கொழுப்புச் சத்து
புரதச்சத்து
ஊட்டச் சத்து
கொழுப்புச் சத்து
புரதச்சத்து
மாவுச் சத்து
ஊட்டச் சத்து
கொழுப்புச் சத்து
மாவுச் சத்து
புரதச்சத்து
ஊட்டச் சத்து
புரதச்சத்து
மாவுச் சத்து
புரதச்சத்து
ஊட்டச் சத்து
