wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள் (அவை, இவை, எவை)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்த வாரம் படித்த விதி யாது?

a)

அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்.

b)

அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் சில நேரங்களில் வலிமிகும்.

c)

அவை, இவை, எவை என்பனவற்ருக்குப் பின் வலிமிகாது.

2.

சரியான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.

a)

அவை படகுகள்

b)

எவைப் புத்தகங்கள்

c)

இவை குதிரைகள்

d)

எவைக் கிண்ணங்கள்

3.

"இவற்றுள் எவைப் பூக்கும் தாவரங்கள்?" எனக் கேட்டார் ஆசிரியர்.


மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

4.

பிழையான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.

a)

இவை பலகைகள்

b)

எவைச் சங்கிலிகள்?

c)

அவை பஞ்சவர்ணக் கிளிகள்

d)

இவைப் புதுப்பானைகள்

5.

ஏற்புடைய தொடரைத் தெரிவு செய்க.

a)

அவை குட்டிகள்

b)

இவைக் குருவிகள்

c)

அவை பறவைகள்

6.

சரியான இரண்டு தொடர்களைத் தெரிவு செய்க.

a)

இவைக் கப்பல்கள்

b)

எவை தேனீக்கள்?

c)

அவை காலணிகள்

d)

இவைப் பழங்கள்

7.

"ஆசிரியர் சொன்னது போல் இவை காட்டுப் பன்றிகள் தானே?" என்று குமார் பாபுவிடம் கேட்டான்.


மேற்காணும் வாக்கியம் சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

8.

அவை + கவிதைகள் =

a)

அவைக் கவிதைகள்

b)

அவை கவிதைகள்

c)

அவைக்கவிதைகள்

9.

அவை படிகள்


மேற்காணும் தொடரைப் பிரித்தெழுதுக

a)

அ + படிகள்

b)

அவை + படிகள்

c)

அவைக் + படிகள்

10.

இவை + காப்புகள் =

a)

இவை காப்புகள்

b)

இவைக்காப்புகள்

c)

இவைகாப்புகள்

d)

இவைக் காப்புகள்