wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நால்வகைக் குறுக்கங்கள்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஔகாரக்குறுக்கம் -----------------

வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

a)

முதலில்

b)

இறுதியல்

c)

இடையல்

d)

இவை ஏதுமில்லை

2.

பல் + தீது என்பது

a)

பஃறீது

b)

பல்தீஃ

c)

பலதீது

d)

இவை ஏதுமில்லை

3.

குறுக்கங்கள் எத்னை வகைப்படும்

a)

3

b)

5

c)

2

d)

4

4.

மகரக்குறுக்கம் சான்று தருக

a)

அம்மா

b)

வேட்கை

c)

பாடம் படித்தான்

d)

வௌவால்

5.

ஐகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் வந்தால்

a)

0.5 மாத்திரை

b)

2 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

1.5 மாத்திரை

6.

ஒலிப்பதற்கு உரிய கால அளவு என்பது

a)

வழக்கு

b)

மாத்திரை

c)

பால்

d)

ஐகாரக்குறுக்கம்

7.

சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

a)

10

b)

5

c)

7

d)

12

8.

ஐகாரக்குறுக்கம் சான்று தருக

a)

வௌவால்

b)

வலம் வந்தான்

c)

பறவை

d)

இவை ஏதுமில்லை

9.

---------- சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

a)

ஆய்தக் குறுக்கம்

b)

ஔகாரக்குறுக்கம்

c)

ஐகாரக்குறுக்கம்

d)

மகரக்குறுக்கம்

10.

----------------- சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில்

முழுமையாக ஒலிக்கிறது.

a)

மருளும்

b)

பறவை

c)

எஃக

d)

அம்மா

11.

‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு --------

a)

0.5

b)

2

c)

1

d)

1.5

12.

வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர

மெய்யானது தனக்குரிய ………………… அளவில் இருந்து ………………. மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

a)

1/2 மாத்திரை, 1/4 மாத்திரை

b)

1 மாத்திரை 1/2 மாத்திரை

c)

2 மாத்திரை 1 மாத்திரை

d)

2 மாத்திரை 1 மாத்திரை

13.

‘வௌவால்’ – இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் யாது?

a)

ஆய்தக்குறுக்கம்

b)

ஐகாரக்குறுக்கம்

c)

மகரக்குறுக்கம்

d)

ஔகாரக்குறுக்கம்

14.

” சமையல்’ – இச்சொல்லில் ‘ஐகாரம்’ எத்தனை மாத்திரை அளவு குறைந்து

ஒலிக்கிறது ?

a)

0.5 மாத்திரை

b)

1.5 மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

15.

மகரமெய் (ம்) --------- அளவுடையது. மாத்திரை

a)

0.5 மாத்திரை

b)

1 மாத்திரை

c)

1.5 மாத்திரை

d)

2 மாத்திரை