wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil VI (04/03/2021)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழின் மொத்த எழுத்துக்கள்

a)

247

b)

216

c)

227

2.

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

5

3.

முதல் எழுத்துக்கள் எத்தனை?

a)

33

b)

36

c)

30

4.

உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை ?

a)

10

b)

7

c)

5

5.

தமிழ் மொழியில் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

3

c)

5

6.

தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

a)

மயில்

b)

மரகதப்புறா

c)

குயில்

7.

தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

a)

தாமரை

b)

ரோஜா

c)

காந்தாள்

8.

தமிழகத்தின் பெரிய ஆறு எது?

a)

தாமிரபரணி

b)

வைகை

c)

காவிரி

9.

தமிழ் மொழியில் இலக்கண வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

5

10.

தமிழ் இலக்கணத்தில் பால் என்பதன் பொருள்

a)

ஒழுக்கம்

b)

பகுப்பு

c)

வகுப்பு

11.

" நடக்கின்றான் "என்பது என்ன காலம்?

a)

எதிர் காலம்

b)

நிகழ் காலம்

c)

இறந்த காலம்

12.

"திணை "என்பதன் பொருள் என்ன?

a)

பகுப்பு

b)

தானியம்

c)

ஒழுக்கம்

13.

எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு

a)

அளவுகோல்

b)

ஓசை

c)

மாத்திரை

14.

"பள்ளிக்கூடம்" என்ற சொல்லிற்கு எத்தனை மாத்திரைகள்?

a)

7 ½

b)

6 ½

c)

7

15.

மெய் எழுத்துக்களின் வகைகளுள் ஒன்று

a)

க் -ன்

b)

இடையினம்

c)

சார்பெழுத்து

16.

" கழுதைகள்" இது என்ன பால்?

a)

பலர் பால்

b)

பலவின்பால்

c)

ஆண்பால்

17.

பதம் "என்பதன் வேறு பெயர்

a)

குளிர்

b)

சொல்

c)

திணை

18.

செய்யுளில் ஓசை குறையும்போது ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பதை ---------என்கிறோம்

a)

இடம்

b)

அளபெடை

c)

திணை

19.

அரபிக்கடல்,வங்காளவிரிகுடா,

இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும்

சங்கமிக்கும் இடம் எது?

a)

கோவா

b)

குமரிமுனை

c)

சென்னை

20.

தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் குறைவாக உள்ள மாவட்டம்

a)

பெரம்பலூர்

b)

சென்னை

c)

மதுரை