wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவோம் சில

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உலகில் மிகப் பெரிய விலங்கு எது?

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

யானை

c)

திமிங்கிலம்

d)

சுறா

2.

உலகில் உயரமான விலங்கு எது?

a)

ஒட்டகம்

b)

ஓராங் உதான்

c)

டைனாசோர்

d)

ஒட்டகங்சிவிங்கி

3.

உலகில் உயரமான மலை எது?

a)

இமயமலை

b)

கெந்திங் மலை

c)

நங்க பர்வதம்

d)

மனஸ்லு

4.

உலகில் மிக நீளமான நதி எது?

a)

நைல்

b)

அமேசன்

c)

மரியானா

d)

சுங்கை பேராக்

5.

உலகிலேயே மிக ஆழமான ஆழி எது ?

a)

மரியா

b)

ஆழிப் பெருங்கடல்

c)

மரியானா

d)

சஹானா

6.

உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது ?

a)

லண்டன்

b)

லங்காவி

c)

ரசியா

d)

லத்திகான்

7.

உலகிலேயே பெரிய பாலைவனம் எது?

a)

சரா

b)

கோபி

c)

பட்டகோனியன்

d)

சஹாரா

8.

உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?

a)

சிங்கப்பூர்

b)

லத்திகான்

c)

கிறீன்லாந்து

d)

அயர்லாந்து

9.

உலகிலேயே மிகப் பெரிய சமுத்திரம் எது?

a)

ஆர்டிக்

b)

பசுபிக்

c)

அண்டார்டிக்

d)

அண்டார்டிக்கா

10.

உலகிலேயே பெரிய தீவு எது?

a)

லங்காவி

b)

ஆசியா

c)

கிறீன்லாந்து

d)

டென்மார்க்

11.

உலகிலேயே பெரிய கண்டம் எது?

a)

ஐரோப்பா

b)

வட அமெரிக்கா

c)

ஓசியானியா

d)

ஆசியா

12.

உலகிலேயே சிறிய கண்டம் எது?

a)

ஆஸ்திரேலியா

b)

ஆசியா

c)

ஐரோப்பா

d)

அண்டார்டிகா

13.

உலகிலேயே பெரிய நாடு எது?

a)

இத்தாலி

b)

இந்தியா

c)

கனடா

d)

இந்தோனேசியா

14.

உலகிலேயே அதிக எரிமலைகள் உள்ள நாடு?

a)

இந்தியா

b)

நேபாள்

c)

இந்தோனேசியா

d)

சீனா

15.

உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் எது ?

a)

கினாபாலு

b)

மாலியா

c)

எவரெஸ்ட்

d)

ஏஞ்சல்

16.

உலகிலேயே பரந்த கடல் எது?

a)

தென்சீனா

b)

தென்ஆப்பிரிக்கா

c)

ஆர்க்டிக்

d)

அண்டார்டிக்

17.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?

a)

இந்தியா

b)

சீனா

c)

கனடா

d)

நேபாள்

18.

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?

a)

இந்தியா

b)

நேபாள்

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா

19.

உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி எது?

a)

வயகரா

b)

ஏஞ்சல்

c)

கின்ரேம்

d)

சூச்சிப்பாரா

20.

உலகின் மிகப் பெரிய தேசிய கீதம்?

a)

அமெரிக்கா நாட்டின் தேசிய கீதன்

b)

மலேசிய நாட்டின் தேசிய கீதம்

c)

கனடா நாட்டின் தேசிய கீதம்

d)

கிரேக்க நாட்டின் தேசிய கீதம்