NEW
Font size
S
M
L
XL
WorksheetsGr6_GK_4
Total questions: 20
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
தமிழ் மரபுத் திங்களைக் கனடா அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட ஆண்டு எது?
a)
அ) 1995
b)
ஆ) 1981
c)
இ) 1983
d)
ஆ) 2016
2.
தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற தகுதி எந்த ஆண்டில் வழங்கப்பட்டது?
a)
அ) 2001
b)
ஆ) 2004
c)
இ) 2009
d)
ஈ) 2019
3.
தமிழ்த் தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
a)
அ) தேவநேயப்பாவாணர்
b)
ஆ) கபிலர்
c)
இ) உ.வே.சாமிநாத ஐயர்
d)
ஈ) பரணர்
4.
தனது நாணயத்தில் தமிழ் இலக்கங்களைக் கொண்டுள்ள நாடு எது?
a)
அ) இலங்கை
b)
ஆ) இந்தியா
c)
இ) சிங்கப்பூர்
d)
ஈ) மொறிசியஸ்
5.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a)
அ) மறைமலை அடிகள்
b)
ஆ) பாரதிதாசன்
c)
இ) பட்டினத்தார்
d)
ஈ) ஆறுமுகநாவலர்
6.
தாய்லாந்து நாட்டில் திருமணத்தின்போது பாடப்படும் தமிழ்ப்பாடல் எது?
a)
அ) திருவாசகம்
b)
ஆ) திருப்பாவை
c)
இ) திருமொழி
d)
ஈ) கொன்றைவேந்தன்
7.
தான் இறந்தபின் தனது சமாதியில் “A Student of Tamil Literature” என எழுதிவைக்கச்சொன்னவர் யார்?
a)
அ) ஜோசப் பெஸ்கி
b)
ஆ) கால்ட்வெல்
c)
இ) ஜி.யு.போப்
d)
ஈ) ஜோர்ச் கார்ட்
8.
திருக்குறளில் உள்ள முப்பால்களும் எவை?
a)
அ) அறம், பொருள், இன்பம்
b)
ஆ) எழுத்து, சொல், பொருள்
c)
இ) கல்வி, செல்வம், வீரம்
d)
ஈ) வாய்மை, ஒப்புரவு, அருளுடைமை
9.
திருக்குறளில் மொத்தமாக எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
a)
அ) 400
b)
ஆ) 1330
c)
இ) 2000
d)
ஈ) 3600
10.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
a)
அ) ஜோசப் பெஸ்கி
b)
ஆ) கால்ட்வெல்
c)
இ) ஜி.யு.போப்
d)
ஈ) ஜோர்ச் கார்ட்
11.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
a)
அ) ஜோசப் பெஸ்கி
b)
ஆ) கால்ட்வெல்
c)
இ) ஜி.யு.போப்
d)
ஈ) ஜோர்ச் கார்ட்
12.
தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எது?
a)
அ) தீபாவளி
b)
ஆ) சித்திரைப் பிறப்பு
c)
இ)
d)
ஈ) தைப்பொங்கல்
13.
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரப் பிரிவுகள் எவை?
a)
அ) எழுத்து, சொல், பொருள்
b)
ஆ) அறம், பொருள், இன்பம்
c)
இ) புகார், வஞ்சி, மதுரை
d)
ஈ) வல்லினம், இடையினம், மெல்லினம்
14.
தொல்காப்பியத்தில் எத்தனை நூற்பாக்கள் உள்ளன?
a)
அ) 1330
b)
ஆ) 1602
c)
இ) 1800
d)
ஈ) 3000
15.
தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன?
a)
அ) ஐந்து
b)
ஆ) ஏழு
c)
இ) ஒன்பது
d)
ஈ) பன்னிரண்டு
16.
நன்னூல் என்னும் நூலை எழுதியவர் யார்?
a)
அ) வீரமாமுனிவர்
b)
ஆ) பாரதியார்
c)
இ) நச்சினார்க்கினியர்
d)
ஈ) பவணந்தி முனிவர்
17.
நாய், பன்றி, புலி, முயல் ஆகியவற்றின் இளமைப் பெயர் எது?
a)
அ) பிள்ளை
b)
ஆ) கன்று
c)
இ) குருளை
d)
ஈ) குஞ்சு
18.
நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாடு எங்கே இடம்பெற்றது?
a)
அ) சென்னை
b)
ஆ) கோலாலம்பூர்
c)
இ) ரொறன்ரோ
d)
ஈ) யாழ்ப்பாணம்
19.
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
a)
அ) வெங்கட ராமகிருஷ்ணன்
b)
ஆ) இராமனூசன்
c)
இ) சி. வி. இராமன்
d)
ஈ) சுப்பிரமணியன் சந்திரசேகர்
20.
பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?
a)
அ) திருவள்ளுவர்
b)
ஆ) குமரகுருபரர்
c)
இ) அகத்தியர்
d)
ஈ) தொல்காப்பியர்
Reset
