Font size
Worksheetsகொரோனத்தொற்று விழிப்புணர்வு விநாடி வினா
Total questions: 15
Worksheet time: 30mins
“COVID-19” ல் உள்ள 19 எதை குறிக்கிறது?
19 வகையான கோரோனாத்தொற்று
19 அறிகுறிகள்
கோரோனாத்தொற்று கண்டறியப்பட்ட வருடம்
கோரோனாத்தொற்று அறிகுறி இல்லாத ஒருவரால் பிறருக்கு பாதிப்பு இல்லை
சரி
தவறு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீர் எது?
நிலவேம்பு கசாயம்
கபசுர குடிநீர்
துளசி கசாயம்
கோரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் _______________.
முகக்கவசம்
சமூக இடைவெளி
கிருமிநாசினி பயன்படுத்துவது
மேலே கூறிய அனைத்தும்
கோரோனோ தொற்று பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்திய அரசு உருவாக்கிய செயலியின் பெயர் (Mobile App) என்ன?
ஆயுஷ்
ஆரோக்ய சேது
ஆரோக்ய அபியான்
கோரோனாத்தொற்று காலத்தில் உன் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவாய்?
நண்பர்களை அழைத்து விருந்து வைப்பேன்
நண்பர்களின் வாழ்த்துக்களை தொலைபேசியில் பெற்றுக்கொள்வேன்
பொது இடத்தில் சந்தித்து கலந்துரையாடுவேன்
இந்தியாவில் பெரும்பான்மையாக கிடைக்கப்பெறும் கொரோனா தடுப்பூசிகளின் பெயர்கள் யாவை?
ஸ்புட்னிக், கோ வாக்சின்
கோவி ஷீல்டு, ஸ்புட்னிக்
கோவி ஷீல்டு, கோ வாக்சின்
கொரோனாத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடு எது?
இத்தாலி
சீனா
இந்தியா
நீங்கள் ஆரோக்யமாகவும் இளம் வயதினராகவும் இருந்தால் தடுப்பூசி போடத்தேவையில்லை
சரி
தவறு
தடுப்பூசி போடப்பட்ட பின்னும் கொரோனத்தொற்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆம்
இல்லை
இந்தியாவில் தற்போது எந்த வயது முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்?
15
45
18
கொரோனத்தொற்றால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச நாட்கள் ?
20
14
7
இதுவரை இந்தியாவில் கொரோனாவின் எத்தனை அலை தாக்கியுள்ளது?
1
2
3
கொரோனாத்தொற்றால் அதிகம் பாதிப்படையும் உறுப்பு எது?
இதயம்
மூளை
நுரையீரல்
கொரோனா எந்த வகையை சார்ந்தது?
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
