Font size
WorksheetsTamil -languages
Total questions: 10
Worksheet time: 12mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
கம்பர்
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
திருக்குமரன்
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களில் மொத்த எண்ணிக்கை யாவை?
133
144
1330
1000
உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?
மூதுரை
திருக்குறள்
கொன்னறைவேந்தன்
புறநானூறு
பெருமை குணம் உடையவர் யார்?
அனைவருக்கும் உதவி செய்பவர்
யாருக்கும் உதவாதவர்
பிடித்தவர்களுக்கு மட்டும் உதவி செய்பவர்
பொருள் கூறுக -உருவம்
கண்ணாடி
தோற்றம்
நிறம்
விருப்பம்
எதிர்ச்சொல் தருக -சிறுமை
பெருமை
கருமை
பொய்மை
உண்மை
இப்படத்தில் காணும் பொருளின் பெயர் என்ன?
ஆணி
அச்சாணி
திருகு
பணிவு என்பது என்ன?
யார் எதனைக் கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.
யார் எதனைக் கூறினாலும் மறுத்துப் பேசுதல்.
உரியவற்றை ஏற்றுக் கொள்ளுதல் தவறு எனில் தன் கருத்தை விளக்கமாக கூறுதல்.
உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?
மூதுரை
திருக்குறள்
கொன்னறைவேந்தன்
புறநானூறு
ஒருவரின் உருவத்தை கண்டு இகழ்தல் வேண்டும் .சரியா ?தவறா?
சரி
தவறு
