Font size
Worksheetsதிருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
செல்வத்துள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் செல்வம் தலை.
செல்வத்துள் செல்வம் செல்வத்துள் அச்செல்வம்
செவிச்செல்வம் எல்லாம் தலை.
கருமையாக்கப்பட்ட சொல்லினக்சரியான பொருளைத் தெரிவு செய்க.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இன்பம்
மகிழ்ச்சி
துன்பம்
நன்மை
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
130
131
132
133
திருக்குறளை வேறு எப்படி அழைக்கலாம்?
பொதுமறை
தமிழ்மறை
பழமொழி
பொய்யாமொழி
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
மேற்காணும் திருக்குறள் எதை முக்கியக் கருவாகக் கொண்டுள்ளது?
குடும்பம்
வாழ்க்கை
நட்பு
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
மேற்காணும் திருக்குறளில் எந்தப் புலனைப் பற்றி திருவள்ளுவர் விளக்கியுள்ளார்?
விழி
மூக்கு
கை
காது
விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்த கணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.
இடுக்கண் களைவதாம் நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லம் தலை
விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.
ஒருவர் அடையத்தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச் செல்வமாகும். அவ்வறிவுச் செல்வம் மற்றச் செல்வங்களைவிடச் சிறந்த்தாகக் கருதப்படுகின்றது.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
இடுக்கண் களைவதாம் நட்பு
திருவள்ளுவரை இப்படியும் அழைக்கலாம்.
தெய்வப்புலவர்
திருப்புலவர்
பாவேந்தர்
பொய்யாமொழி புலவர்
படத்திற்கேற்ற திருக்குறளின் தொடக்கத்தைத் தெரிவு செய்க.
செல்வத்துள் செல்வத்தின்.......
உடுக்கை இழந்தவன் .......
செல்வத்துள் செல்வம்.....
அகர முதல எழுத்தெல்லாம்......
