NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.
எழுவாய் வேற்றுமை
பயனிலை வேற்றுமை
செயபடுபொருள் வேற்றுமை
வேற்றுமை உருபு
வேற்றுமை _______ வகைப்படும்.
ஒன்பது
பத்து
எட்டு
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
அண்ணன் தங்கையை அழைத்தார்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
வீரர்கள் போரிடுவதற்கு ___________ பயன்படுத்துவர்.
வாழ்
வால்
வாள்
கடற்கரையில் நின்று கடல் ____________________ பார்த்து இரசித்தோம்
அலை
அழை
அளை
குரங்கின் ____________ நீளமாக இருந்தது.
வால்
வாள்
வாழ்
தம்பியின் __________ முடியை அம்மா வாஞ்சையுடன் வருடினார்.
தலை
தளை
தழை
மாணவனின் பெயரச் சொல்லி ஆசிரியர் ________________த்தார்.
அலை
அழை
அளை
