NEW
Font size
S
M
L
XL
WorksheetsGK Today -Day 16
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இதில் எது நேர்முக வரி?
a)
வருமான வரி
b)
கலால் வரி
c)
சேவை வரி
d)
சுங்க வரி
2.
முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மையான நோக்கம்?
a)
சேவை
b)
தொழில்
c)
வங்கி
d)
வேளாண்மை
3.
இந்திய உணவுகலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
a)
1950
b)
1955
c)
1960
d)
1965
4.
எங்கு ரயத்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
a)
மத்திய மாகாணம்
b)
வங்காளம்
c)
மதராஸ்
d)
மும்பை
5.
தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர்?
a)
அம்பேத்கர்
b)
நேரு
c)
ராதாகிருஷ்ணன்
d)
வி.என்.ராவ்
6.
சீக்கியர்களின் முதல் குரு யார்?
a)
குரு அங்கத் தேவ்
b)
குரு அமர் தாஸ்
c)
குரு ராம்தாஸ்
d)
குரு நானக்
7.
இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
a)
மத்திய பிரதேசம்
b)
உத்திரப்பிரதேசம்
c)
தமிழ் நாடு
d)
ஆந்திரப்பிரதேசம்
8.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எந்த கிழமை நடைபெறும்?
a)
புதன்
b)
திங்கள்
c)
வியாழன்
d)
சனி
9.
ஏழு தீவுகளின் நகரம் எது?
a)
பஞ்சாப்
b)
ஆந்திரப்பிரதேசம்
c)
மும்பை
d)
மேகாலயா
10.
இந்தியாவில் முதல் வங்கி
தொடங்கப்பட்டஆண்டு
a)
1802
b)
1805
c)
1807
d)
1806
Reset
