wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

சரியான இணையைக் கண்டுபிடிக்கவும்.

a)

பழக்க வழக்கம் - தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை

b)

தான தர்மம் - கடன் வாங்குதல்

c)

வரவு செலவு - வருமானமும் சம்பளமும்

d)

மூலை முடுக்கு - எவ்விடத்தும்

2.

அந்தப் பெரியவரும் அவரின் மனைவியும் எப்போதும் ஏழை எளியவர்களுக்குத் ______________ செய்து வந்ததால் கொடைவள்ளல் எனப் பெயர் பெற்றனர்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

3.

காணாமல் போன தனது பூனைக்குட்டியை மீனா ____________ எல்லாம் தேடினாள்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

4.

திரு. கோவிந்தன் வீட்டின் ____________ கணக்குகளை பதிவேட்டில் எழுதி கவனமாகச் செலவு செய்வார்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

5.

ஒவ்வொரு மாதமும் _____________கணக்குகளை முறையாகக் கணக்கிட்டால், வீண்செலவுகளைத் தவிர்க்கலாம்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

6.

திரு. கோவிந்தன் வீட்டின் ____________ கணக்குகளை பதிவேட்டில் எழுதி கவனமாகச் செலவு செய்வார்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

7.

வீட்டின் ___________ எல்லாம் தேடியும் கிடைக்காத தன் விளையாட்டுப் பொருளை நினைத்துக் குழந்தை அழுதது.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

8.

வீட்டின் ___________ எல்லாம் தேடியும் கிடைக்காத தன் விளையாட்டுப் பொருளை நினைத்துக் குழந்தை அழுதது.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

9.

நல்ல ___________ஐக் குழந்தைகளுக்குச் சிறுவயது முதல் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்

10.

தமிழர்களின் ___________ ஒவ்வொன்றிலும் பல அறிவியல் விளக்கங்கள் உள்ளன என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்.

a)

மூலை முடுக்கு

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

பழக்க வழக்கம்