wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விளையாட்டு நேரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கேடயமுள்ள வீரனுக்கு, வாள் இல்லை அவன் யார்?

a)
b)
c)
2.

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் அவன் யார்?

a)
b)
c)
3.

பளுவுந்து எது?

a)
b)
c)
4.

இப்படம் குறிப்பிடும் புலவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

வாணிதாசன்

c)

சுப்புரத்தினதாசன்

d)

கண்ணதாசன்

5.

மஞ்சள் சதுரங்களின் எண்ணிக்கை

a)

42

b)

48

c)

50

d)

52

6.

தொடர்பற்ற சொல்லைக் கண்டறிக.

a)

உரங்கள்

b)

கலப்பை

c)

எழுதுகோல்

d)

விதைகள்

7.

ள், ட், ம், வ, கோ, ளு, ர், ட [ இவ்வெழுத்துகளைக் கொண்டு சொல்லை உருவாக்க தேவையான எழுத்து]

a)

b)

வ்

c)

க்

d)

ம்

8.

பொருந்தாததைச் சுட்டுக

a)
b)
c)
d)
9.

இப்படம் உணர்த்துவது

a)

விடுகதை

b)

பழமொழி

c)

அணி

d)

உவமை

10.

படம் குறிக்கும் தமிழ்ச்சொல் யாது?

a)

வினைச்சொல்

b)

கடவுச்சொல்

c)

தொழிற்பெயர்

d)

உரிச்சொல்