NEW
Font size
WorksheetsWomen in Bible
Total questions: 10
Worksheet time: 10mins
தன் பிள்ளை வளர்க்க கூலி பெற்றவள். நான் யார் ?
அன்னாள்
லேயாள்
யொகெபேத்
ராஜாவை தன் சந்ததியில் பெரும்படி வேசி பட்டம் ஏற்றவள்.நான் யார்?
தாமார்
ராகாப்
பத்சேபாள்
கணவனால் ஒதுக்கப்பட்டேன் கர்த்தரால் உயர்த்தப்பட்டேன். நான் யார் ?
ராகேல்
ரெபேக்காள்
லேயாள்
தன் பிள்ளை வளர்க்க தூதரிடம் ஆலோசானை பெற்றவள்.நான் யார் ?
எலிசபெத்
சிம்சோனின் தாய்
சாராள்
முகம் அறியாத என் துணைக்காய் என் தேசத்தை விட துணிந்தேன். நான் யார் ?
ரெபேக்காள்
தாமார்
ரூத்
அடைக்கலம் கொடுத்தேன், ஆணியால் அறைந்தேன். நான் யார் ?
எஸ்தர்
யாகேல்
தாமார்
கர்த்தருடைய செட்டைகளின் கீழ் வந்தேன், நிறைவான பலனை பெற்றேன் ?
ரூத்
ரெபேக்காள்
ராகாப்
அன்பாயிருந்தேன் அவர் தரிசனம் பெற்றேன். நான் யார்?
எலிசபெத்
மகதலேனா மரியாள்
தபித்தாள்
ரத்த பழி வராத படி ராஜாவுக்கு ஆலோசனை சொன்னவள் ?
யொகெபேத்
அபிகாயில்
தெபொராள்
எழும்பாதிருந்தேன் பாழாய்க்கிடந்தது,எழும்பினேன் ஜெயம் பெற்றோம் ?
ராகாப்
தெபொராள்
அன்னாள்
