Worksheetsஇயல்-5 மொழிபெயர்ப்புக் கல்வி(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் யார்?
அகத்தியலிங்கம்
மணவை முஸ்தபா
ம பொ சி
கால்டுவெல்
மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் ___________________ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மரபியல்
கிளவியாக்கம்
எழுத்தியல்
தொடரியல்
சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு ____________________.
ஆதிச்சநல்லூர் செப்பேடு
சின்னமனூர் செப்பேடு
மாமல்லப்புரத்து செப்பேடு
வடமொழி காப்பியத்தை தழுவி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலைத் தேர்ந்தெடு.
பெரியபுராணம்
கலிங்கத்துப்பரணி
சீவக சிந்தாமணி
'மொகுசாஸ்டு’ என்ற ஜப்பானிய சொல்லின் சரியான தமிழாக்கம்
விடை தர அவகாசம் வேண்டும்
சரணடைய மறுக்கிறோம்
இறுதிவரை முயற்சிப்போம்
கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பு எழுதப்பட்ட மொழி------------
தமிழ்
தெலுங்கு
வங்க மொழி
ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததால் அவருக்கு --- ------- பரிசு கிடைத்தது.
பத்மபூஷன்
நோபல் பரிசு
சாகித்திய அகாதமி
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை கொண்டுஎவற்றை மதிப்பிடலாம்?
பண்பாட்டையும் அறிவையும்
பொருளாதாரம், தொழில் வளர்ச்சி
கலாச்சாரம், பண்பாட்டு வளர்ச்சி
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியைபின்வரும் எதைக் கொண்டு முடிவு செய்யலாம்?
வருமானம்
மக்கள் தொகை
மின்னாற்றல் பயன்பாடு
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இயற்றியவர்------------
ரவீந்திரநாத் தாகூர்
ராகுல் சாங்கிருத்யாயன்
அமர்சிங்
