NEW
Font size
WorksheetsModule 1
Total questions: 10
Worksheet time: 5mins
மாற்றுத்தாள் எதற்கு உதவுகிறது ?
கர்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பிறந்த தேதி
குழந்தைகளின் பிறந்த தேதி
மாதவிடாய் ஏற்பட்ட தேதி
எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி
அனைத்தும் சரி
வீடுகள் பார்வை திட்ட காட்டியின் அவசியம்?
குடும்பம் ஒவ்வொன்றும் சரியான தகவல்களை நேரத்தில் பெறுகிறதா
சரியான முடிவு எடுக்க
எந்த விதமான உதவி தேவை
நல்ல மற்றும் தரம் உயர்த்தப்பட்ட திட்டம் தேவை.
அனைத்தும் சரி
கர்ப்பிணி 4-6 மற்றும் 7 - 9 மாதம் எத்தனை முறை சந்திக்க வேண்டும்?
இரு முறை
மூன்று முறை
ஐந்து முறை
ஆறு முறை
குழந்தை பிறந்து முதல் வாரம் 1-7 நாட்கள் உடல் நலமின்றி இருந்தால் எத்தனை முறை பார்வை இட வேண்டும்?
இரு முறை
முன்று முறை
இரு முறைக்கு மேல்
அனைத்தும் சரி
வீடுகள் பார்வை பதிவேட்டில் குழந்தையின் குடும்ப அடையாள எண்னை எந்த கலத்தில் எழுத வேண்டும்?
கலம் 1
கலம் 2
கலம் 3
கலம் 4
வீடுகள் பார்வை பதிவேட்டில் விபரங்கள் பூர்த்தி செய்ய தேவைப்படும் பதிவேடுகள் ?
கர்ப்பிணி பதிவேடு
தடுப்பூசி பதிவேடு
கணக்கெடுப்பு பதிவேடு
அனைத்தும் சரி
பிரசவம் ஆன நாளை கலம் எண் எத்தனையில் குறிக்க வேண்டும்?
கலம் எண் 3
கலம் எண் 4
கலம் எண் 2
கலம் எண் 5
குழந்தையின் பிறந்த தேதி எதனுடன் ஒத்து வர வேண்டும்?
பிரசவம் எதிர்பார்க்கபடும் தேதி
பிரசவ தேதி
அனைத்தும் சரி
கர்ப்பிணிகள் மூன்று மாதங்கள் எவ்வாறு பிரிக்கப்படும்?
1-3
4-6
7-9
எல்லாம் சரி
1-5 மாத சிசுவை குறைந்த பட்சம் எத்தனை முறை பார்வையிட வேண்டும்?
ஒரு முறை
2-3 முறை
4 முறை
3 முறை
