Font size
Worksheetsகண்காட்சி கையேடு
Total questions: 10
Worksheet time: 10mins
இந்தக் கையேடு எதனைப் பற்றியது ?
அறிவியல் கண்காட்சி
புத்தகக் கண்காட்சி
கவிதை போட்டி
வண்ணம் தீட்டும் போட்டி
கண்காட்சி எங்கு நடை பெற்றது ?
டேவான் முத்தியாரா, கெடா
டேவான் செர்பாகுனா, பினாங்கு
டேவான் இண்டா, ஜொகூர் பாரு
டேவான் பஹாசா புஸ்தாகா, கோலாலும்பூர்
சுதந்திர தின புதிர்ப்போட்டி எப்பொழுது நடைபெற்றது ?
26.08.2014
29.08.2014
27.08.2014
30.08.2014
இந்தக் கண்காட்சி எப்பொழுது திறப்புவிழா கண்டது ?
26.08.2014 காலை மணி 10.00க்கு
27.08.2014 இரவு மணி 10.00க்கு
27.08.2014 காலை மணி 10.00க்கு
29.08.2014 மாலை மணி 10.00க்கு
வண்ணம் தீட்டும் போட்டியில் கலந்து கொள்ள மாணவர்கள் எங்குச் சென்றனர் ?
செண்டானா அறை
வாவாசான் அறை
முத்தியாரா அறை
பெஸ்தாரி மண்டபம்
கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு என்ன அரிய வாய்ப்பு கிடைத்தது ?
கழிவுக் கட்டண அட்டை இலவசம்
நுழைவு கட்டணம் இலவசம்
கதை புத்தகம் இலவசம்
அகராதி இலவசம்
எத்தனை மாணவர்கள் கழிவுக் கட்டண அட்டையை இலவசமாக பெற வாய்ப்பு கொடுக்கப்பட்டது ?
முதல் 100 மாணவர்களுக்கு
முதல் 10 மாணவர்களுக்கு
முதல் 50 மாணவர்களுக்கு
முதல் 20 மாணவர்களுக்கு
அறிவியல் புதிர்ப்போட்டி எப்பொழுது நடைப்பெற்றது ?
நான்காவது நாள்
மூன்றாவது நாள்
முதல் நாள்
இறுதி நாள்
இந்தக் கண்காட்சி பற்றிய தகவல்களைப் பெற, எந்த தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்புக் கொள்ள வேண்டும் ?
013-5678934
012-3456789
03-7778889
03-5678934
நீ இந்தப் புத்தக் கண்காட்சிக்குச் சென்றிருந்தால், உனக்கு கிடைத்திருக்கும் நன்மைகளைத் தெரிவு செய்க.
பல போட்டிகளில் பங்குப் பெற்றிருப்பேன்.
கழிவுக் கட்டண அட்டையை இலவசமாக பெற்றிருப்பேன்.
பயனுள்ள புத்தகங்களை வாங்கிருப்பேன்.
என் நண்பர்களைச் சந்தித்திருப்பேன்.
